சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ? Khan11

இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ?

Go down

இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ? Empty இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ?

Post by *சம்ஸ் Sat 16 Apr 2011 - 23:00

இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ? Images

பெருநகரங்களில் நடக்கும் இரவு பார்ட்டிகள் மூலம், உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதாக, ஐ.நா., சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில், தினமும் 7,000 பேர் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதில், 1,000 பேர் குழந்தைகள். இந்நோயால், தற்போது, உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர், 24 வயதுக்குட்பட்ட இளைஞர், இளம் பெண்கள். அண்மையில், ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில், இந்நோய் மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள், பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நாடுகளின் மக்கள் தொகையில், இளைஞர்கள் சதவீதம் 2031ம் ஆண்டில் அதிகமாக இருக்கும்.

இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ? Lebaneseclub460

அதே நேரத்தில், தற்போது இந்நாடுகளில் உள்ள இளைஞர்கள், இரவு பார்ட்டிகளுக்குச் செல்லும் கலாசாரம், அதிகரித்து வருகிறது. இந்த பார்ட்டிகளின் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், மது, போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக, பார்ட்டிகளில், நடனமாடுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, தங்களை மறந்த நிலையில், பாதுகாப்பற்ற நிலையில், பாலுறவு கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களும், இளம் பெண்களும் ஒரே ஊசி மூலம் போதை மருந்துகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், போதை ஊசிகள் பயன்படுத்துவதன் மூலம், இந்நோய் அதிகமாக பரவுகிறது.


இந்த ஆறு ஆசிய நாடுகளில், ரசாயன பொருட்களைக் கொண்டு, புதிதாக போதை பொருட்களை உற்பத்தி செய்யும் கலாசாரமும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள், இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பான விவகாரங்களில், பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum