சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Khan11

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

4 posters

Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Sun 17 Apr 2011 - 6:24

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பை மெகபூப் ஸ்டுடியோவில் கடந்த பதினான்காம் திகதி நடந்தது.
இந்தியா முழுவதிலும் இந்த போட்டிக்காக ஏற்கனவே தேர்வு சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன. அதில் இருந்து தேர்வான அழகிகளுக்கு இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியின் இறுதியில் அழகிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் அழகிகள் தேர்வு நடந்தது. மிஸ் இந்தியா-2011 அழகியாக மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வானார். இரண்டாம் இடத்துக்கு மும்பையைச் சேர்ந்த மற்றொரு அழகி அன்சிதா ஷோரி தேர்வானார். டெல்லி அழகி ஹஸ்வின் கவுர் 3-வது இடத்தைப் பெற்றார்.

கனிஷ்தா, அன்சிதா, ஹஸ்வின்கவுர் மூவருக்கும் கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்கள் மகுடம் சூடி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற அழகிகளுக்கு ஸ்கோடா கார் பரிசாக வழங்கப்பட்டது.

கனிஷ்தா இனி மிஸ் வேர்ல்ட் பட்டத்துக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். அன்சிதா மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி பட்டத்துக்கான உலக அழகிப் போட்டியிலும், ஹஸ்வின்கவுர் மிஸ் எர்த் பிரபஞ்ச அழகி பட்டத்துக்கான உலக அழகி போட்டியிலும் கலந்து கொள்வார்கள்.
2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Miss%20india


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by மீனு Sun 17 Apr 2011 - 11:31

:!+: :!+: :!+: என்னைப்போல் இல்லா விட்டாலும் அழகாத்தான் இருக்கிறார் வாழ்த்துக்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Sun 17 Apr 2011 - 14:05

மீனு wrote: :!+: :!+: :!+: என்னைப்போல் இல்லா விட்டாலும் அழகாத்தான் இருக்கிறார் வாழ்த்துக்கள்.
நீ யாரு உலகத்திற்க்கு தெரியாத உலக அழகி மீனு இல்லையா சரிதானே...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by ஹம்னா Sun 17 Apr 2011 - 20:18

:!+: :!+: :!@!:


2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 22:48

மீனு wrote: :!+: :!+: :!+: என்னைப்போல் இல்லா விட்டாலும் அழகாத்தான் இருக்கிறார் வாழ்த்துக்கள்.
:!.: :)+: :)+:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 22:51

veel wrote:
மீனு wrote: :!+: :!+: :!+: என்னைப்போல் இல்லா விட்டாலும் அழகாத்தான் இருக்கிறார் வாழ்த்துக்கள்.
:!.: :)+: :)+:
கவலை வேண்டாம் வேல் சும்மா சொன்ன மீனு லக்க லக்க நீங்கள் அப்படியே நம்பிடிங்க :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 22:55

நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 23:02

veel wrote:நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
அதனால்தான் நான் ஒரு பொய் சொன்னேன் வேல் உங்களிடம் :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 23:05

*ரசிகன் wrote:
veel wrote:நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
அதனால்தான் நான் ஒரு பொய் சொன்னேன் வேல் உங்களிடம் :”: :”:


அய்ய்யோஒ அப்புறம் என்ன !!!!!!!!!!!!
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 23:07

veel wrote:
*ரசிகன் wrote:
veel wrote:நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
அதனால்தான் நான் ஒரு பொய் சொன்னேன் வேல் உங்களிடம் :”: :”:


அய்ய்யோஒ அப்புறம் என்ன !!!!!!!!!!!!
அப்புறம் என்ன என்றால் நாங்கள் என்ன சினிமா கதையா சொன்ன தொடர :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 23:15

*ரசிகன் wrote:
veel wrote:
*ரசிகன் wrote:
veel wrote:நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
அதனால்தான் நான் ஒரு பொய் சொன்னேன் வேல் உங்களிடம் :”: :”:


அய்ய்யோஒ அப்புறம் என்ன !!!!!!!!!!!!
அப்புறம் என்ன என்றால் நாங்கள் என்ன சினிமா கதையா சொன்ன தொடர :”: :”:

:*&#: :*&#: :!#: :!#:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 23:17

veel wrote:
*ரசிகன் wrote:
veel wrote:
*ரசிகன் wrote:
veel wrote:நல்ல காலம் ரசிகன்
முன் கூட்டியே
உண்மைய சொல்லிட்டிங்க
நிம்மதியா தூங்கலாம்
அதனால்தான் நான் ஒரு பொய் சொன்னேன் வேல் உங்களிடம் :”: :”:


அய்ய்யோஒ அப்புறம் என்ன !!!!!!!!!!!!
அப்புறம் என்ன என்றால் நாங்கள் என்ன சினிமா கதையா சொன்ன தொடர :”: :”:

:*&#: :*&#: :!#: :!#:
ஏன் இப்படி ஒரு முடிவு வேல் அப்புறம் நானும் :!#: :!#: :!#: தெரியுமா? :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by veel Mon 18 Apr 2011 - 23:19

ஓகே ஓகே அப்போ சமாதானமா போவலாம் ஓகயா @.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 23:23

veel wrote:ஓகே ஓகே அப்போ சமாதானமா போவலாம் ஓகயா @.
நல்ல பிள்ளையை என்ன வேல் @. @. :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு Empty Re: 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum