Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
2 posters
Page 1 of 1
மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
தற்போது மைக்ரோசாப்டின் புதிய வெளியீடான Ms Office 2010 வெளிவந்துள்ள நிலையில், MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது.
எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக் கொள்ளாத காரியங்கள் அனைத்தையும் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியாதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.
இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணணி வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007-தமிழ் என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.
1. Microsoft Office 2007 Language Settings -ஐ Start ->All Programs-> Microsoft Office-> Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
2. Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
3. Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows-இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும்.
உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
4. Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன் பிறகு Add Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.
5. Editing Languages தாவலில் உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்க வேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
6. பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.
Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.
தரவிறக்க சுட்டி
http://office.microsoft.com/en-us/downloads/office-language-interface-pack-lip-downloads-HA001113350.aspx
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
மாற்றித்தான் பார்ப்போமே நன்றி ரசிகன் தகவலுக்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
நன்றி மறுமொழிக்கு :];:மீனு wrote:மாற்றித்தான் பார்ப்போமே நன்றி ரசிகன் தகவலுக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» நோக்கியாவுடன் இணையும் மைக்ரோசாப்ட்
» இணையதளம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» மைக்ரோசாப்ட் 2012-ஒரு தகவல்....
» மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» நோக்கியாவுடன் இணையும் மைக்ரோசாப்ட்
» இணையதளம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» மைக்ரோசாப்ட் 2012-ஒரு தகவல்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum