சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி  Khan11

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

2 posters

Go down

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி  Empty இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

Post by ஹம்னா Wed 20 Apr 2011 - 14:32

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி  Cmalar-3

நமக்கு வந்த இமெயில்களை நாம் திறக்கையில் அதனை அனுப்பியவரின் யூசர் நேம், சப்ஜெக்ட், அதன் காப்பியைப் பெறுபவர் போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும். ஒரு சில இமெயில்களில் தான் அதனை அனுப்பியவரின் ஐ.பி. முகவரி, எந்த நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டது, அதற்குப் பதில் இமெயில் அனுப்பினால் எந்த முகவரிக்கு போய்ச் சேரும்; அல்லது பதில் அனுப்பினால் அது பெறப்படாத மெயில் வகையா என்ற அனைத்துத் தகவல்களும் இருக்கும். சில நேரங்களில் யூசர் நேம் வித்தியாசமாக இருக்கும். அதனால் யார் அனுப்பியது என்றே தெரியாது.

அப்போது நாம் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிந்தால் அதனை அனுப்பியவரின் முகவரியை நெருங்க முடியும். எப்படி இமெயில் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிவது என்று பார்க்கலாம். யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில்களில் இதற்கான செயல்முறைகளைப் பார்க்கலாம்

ஹாட்மெயில்: முதலில் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்ட்டில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். மேலாக உள்ள Mail டேப்பில் கிளிக் செய்திடவும். ஐ.பி.முகவரி பார்க்க வேண்டிய மெயிலைத் திறக்கவும். ஹெடர்ஸ் என்று மேலே சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் தெரிகிறதா என்று பார்க்கவும்.
தெரியவில்லை என்றால் ஹெடர்கள் காட்டப்படாமல் செட் செய்யப்பட்டு உங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டது என்று பொருள். இப்போது ஹெடர்களைக் கண்டறிய வேண்டும்.

மேலே வலது மூலையில் உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும். Mail Options பக்கத்தில் Mail Display Settings என்பதில் கிளிக் செய்திடவும். Message ஹெடர்ஸ் என்பதில் Advanced option செக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.

ஓகே கிளிக் செய்திடுக. மீண்டும் மெயில் சென்று சம்பந்தப்பட்ட மெயிலைத் திறக்கவும். அங்கு XOriginatingIP என்று தொடங்கி அதனுடன் ஒரு ஐ.பி. முகவரி இருக்கும். அதுதான் அனுப்பியவரின் ஐ.பி. முகவரி.


இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி  Empty Re: இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:33

மற்றவைகளையும் தர முடியுமா பாருங்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum