Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளின் இடுப்பு எலும்பை சீரமைக்கும் அறுவை சிகிச்சை
2 posters
Page 1 of 1
குழந்தைகளின் இடுப்பு எலும்பை சீரமைக்கும் அறுவை சிகிச்சை
குழந்தை பிறக்கும் போதே இடுப்பு எலும்பு இடம் மாறி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இடுப்பு எலும்பை சீரமைக்கும் நவீன அறுவை சிகிச்சை செய்து, குழந்தைகளின் ஊனத்தையே இல்லாமல் செய்யும் மியாட் மருத்துவமனை குறித்து இத்தாலி மருத்துவர் லூகா மரிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பிறக்கும்போதே இடுப்பு எலும்பு வழக்கத்தை விட இடம் மாறி இருக்கும். இந்த குறைபாடு 1000 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இந்த குறைபாடு பிறக்கும்போது தெரியாது. குழந்தை நடக்க தொடங்கும்போது நடக்க முடியாமல் சிரமப்படும். ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் கீழே விழுந்துவிடும், கால்களால் ஊன்றி நிற்க முடியாமல் சிரமப்படும். அப்படி இருந்தால் உடனே எக்ஸ்ரே எடுத்து பார்க்க வேண்டும்.
இடுப்பு எலும்பு இடம்மாறி இருக்கும் குறைபாடு என்று தெரிய வந்தால், அதாவது ஒரு வயதிற்குள் இடுப்பு எலும்பை அறுவை சிகிச்சை செய்து சீரமைக்க வேண்டும். அப்படி செய்தால் இடுப்பு எலும்பு மேற்கொண்டு சீராக வளர்ச்சியை அடையும். இல்லை என்றால், இடுப்பு எலும்பு வளராமலே இருக்கும். இதனால் வளர்ந்து 19 வயது ஆகும் போது நடக்க முடியாமல் சிரமப்படுவார்கள். சம்மணம் போட்டு கூட உட்கார முடியாது.
19 வயதில் அறுவை சிகிச்சை செய்தால் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும். பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் அறுவை சிகிச்சை முடிந்து 5 மாதம் கழித்துதான் நன்றாக நடக்க முடியும்.
ஆனால் நவீன அறுவை சிகிச்சையில் 2 நாளில் நடக்கலாம் 6 வாரத்தில் நன்றாக நடக்க முடியும். புதிய முறையில் இடுப்பு எலும்பு எந்த திசையில் இருக்க வேண்டுமோ அந்த திசையில் திருப்புவதற்கு ஏற்ற வகையில் செயற்கை கருவி டைட்டானியத்தால் பொருத்தப்படுகிறது. இந்த கருவி வாழ் நாள் முழுவதும் பிரச்சினை ஏற்படுத்தாது. இயற்கை இடுப்பு போல செயல்படும். பிரச்சினை எழாது. இந்த சிகிச்சை முறைக்கு எஸ்.ஆர்.ஓ.எம். என்று பெயர்.
இந்த சிகிச்சையை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த வருடம் மட்டும் 350 பேர்களுக்கு வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளோம். மாதம் தோறும் இந்தியாவை சேர்ந்த 4 மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வது பற்றி பயிற்சி அளித்துவருகிறோம் என்று மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.
இந்த நவீன சிகிச்சையில் நிபுணத்துவம் வாய்ந்த இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் லூகா மரிகா இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் மியாட் மருத்துவமனையை பார்வையிட வந்திருந்தார். மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றதை அறிந்து அவர்களுக்கும் மருத்துவக் குழுவினருக்கும் டாக்டர் லூகா மரிகா பாராட்டுத் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அறுவை சிகிச்சை
» ஆதிகாலத்திலேயே அறுவை சிகிச்சை
» தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
» மிகுந்த பயன் தரும் எலுமிச்சை சாறு
» ஆதிகாலத்திலேயே அறுவை சிகிச்சை
» தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
» மிகுந்த பயன் தரும் எலுமிச்சை சாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum