சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Khan11

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம்.

2 posters

Go down

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Empty உலகை அணைக்க கரங்கள் விரிப்போம்.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 21:09

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Siruvar_5


ஒரு அதிகாரி இருந்தார். அவர் எப்போதுமே தன் வேலையிலேயே ஆழ்ந்த கவனமுடன் இருப்பார். தன் வேலையைத் தவிர, அவருக்கு வேறு எதிலும் நாட்டம் கிடையாது. அதைப் பற்றி மட்டுமே சிந்திப்பார். அதைப் பற்றித்தான் பேசுவார்.

ஒரு நாள் அவர் தன் பணி தொடர்பாக கப்பல் பயணம் செய்தார். கப்பலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். கப்பல் ஒரு தீவின் அருகில் சென்றது. பயணிகள் எல்லோரும் மேல் தளத்திற்கு வந்து அந்தத் தீவைப் பார்த்தார்கள்.

தீவு மிகவும் அழகாக இருந்தது. கரையெங்கும் பற்பல வர்ணங்களில் அற்புதமான பூக்கள் மலர்ந்திருந்தன. வானுயர்ந்த எழில் மரங்கள் அடர்ந்திருந்தன அங்கே. நிறையப் பறவைகள் இருந்தன. மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருந்தன குரங்குகள். அந்த மாலைப் பொழுதில், தீவின் மேலே வானவில் ஒன்றும் அதி அற்புதமாகத் தோன்றியிருந்தது. அது காண்பதற்கு அரிய அழகிய காட்சியாக இருந்தது. பயணிகள் எல்லோரும் அந்தக் காட்சிகளை மனம் ஒன்றி ரசித்து மகிழ்ந்தார்கள்.


ஆனால், அதிகாரி இருந்த இடத்தைவிட்டு எழவில்லை. தன் எழுத்து வேலையிலேயே மும்முரமாக இருந்தார். கப்பல் அப்போது ஒரு அழகிய தீவை ஒட்டிச் சென்று கொண்டிருக்கிறது என்று அவரிடம் அறிவிக்கப்பட்ட போதும், அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. தான் எத்தகைய ஒரு காட்சியை இழந்திருக்கிறோம் என்று அவருக்குத் தெரியவில்லை.

உண்மையில், அவர் மிகச் சிறிய வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் உள்ள அருமையான விஷயங்களுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. உறவும் இல்லை. அவருக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், சுற்றத்தார் இருந்தாலும், இயற்கையுடன் அவருக்கு உறவு இல்லையென்றால் அது தனிமையான வாழ்க்கைதான்.

இயற்கையைப் பார்த்து அனுபவிப்பதும், அந்தச் சூழலுடன் கலந்திருப்பதும், அதைப் போற்றிக் காப்பாற்றுவதும்தான் மனித வாழ்வை முழுமையடையச் செய்கின்றன. நமக்கு சூரியோதயத்தின் அழகை உணரத் தெரியவேண்டும். இசையை, ஓவியத்தை, இலக்கியத்தை, பூக்களின் புன்னகையை அனுபவிக்கத் தெரிய வேண்டும். அப்போதுதான், நாம் விரிந்த ஒரு வாழ்க்கைக்குள் இருக்கிறோம் என்று பொருள்.


நாம் இந்த சமூகத்துடனும், இயற்கையுடனும் உறவுகொண்டு அனைத்திலும் கலந்திருக்கிறோம் என்று பொருள். ஒரு மனிதனின் துன்பம் நமக்கு வேதனையளிப்பதுபோல, ஒரு மரத்தின் அழிவும் நமக்குக் கலக்கத்தை ஏற்படுத்தினால், அந்த

மனம் பெரிய மனம். அந்த மனதில் இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் இடம் உண்டு.


உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Empty Re: உலகை அணைக்க கரங்கள் விரிப்போம்.

Post by மீனு Tue 26 Apr 2011 - 9:25

மனம் பெரிய மனம். அந்த மனதில் இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் இடம் உண்டு. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Empty Re: உலகை அணைக்க கரங்கள் விரிப்போம்.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 12:56

மீனு wrote:மனம் பெரிய மனம். அந்த மனதில் இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் இடம் உண்டு. @.
@. @. :];:


உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலகை அணைக்க கரங்கள் விரிப்போம். Empty Re: உலகை அணைக்க கரங்கள் விரிப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum