சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Khan11

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்

3 posters

Go down

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Empty கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்

Post by sadir Wed 27 Apr 2011 - 12:43

ஜீவா நடித்த கோ படம் குறித்து நடிகர் சிம்பு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கோ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சிம்புதான். கே.வி.ஆனந்துடனான கருத்து மோதல் தொடர்பாக படத்தில் இருந்த தூக்கப்பட்டார் சிம்பு.

அதற்குப் பிறகுதான் ஜீவா ஒப்பந்தமானார். திட்டமிட்டபடியே படத்தை எடுத்து முடித்து, திரையிட்டு, பத்திரிகைகளின் ஒட்டுமொத்த பாட்டுக்களுடன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது கோ.

படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் அள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை சிம்பு கைநழுவ விட்டுவிட்டார் என்று ஒரு தரப்பும், சிம்பு தப்பித்துக் கொண்டார் என்று இன்னொருதரப்புமாக விவாதம் நடத்தி கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கருத்து மோதல் சிம்புவை ரொம்பவே பாதித்திருக்கிறதாம். காரணம் சிம்புவின் சமூக ‌வலைதளத்திலும் ரசிகர்கள் சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கி்றார்கள்.

கோ படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு படத்தில் நடிப்பதும் நடிக்காமல் போவதும் அந்த நடிகனின் விருப்பம். அதுகுறித்த ரசிகர்களின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.

ஆனால் அது மற்ற நடிகர்களைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டாம். கோ படத்தை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம். நானும் இந்த துறையில்தான் இருக்கிறேன். எனவே இந்த விவாதத்தை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

வருகிற 29ம்திகதி வானம் வெளிவருகிறது. அதை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நடிகர் ஜீவா அளித்துள்ள பேட்டியில், கோ படத்தை சிம்பு திட்டினரா என்பது எனக்கு தெரியாது. நான் அது என்ன விவகாரம் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Empty Re: கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 13:02

இவர்களுக்கு வேற வேலையே இல்லை பொறாமைதான் காரணம்


கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Empty Re: கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்

Post by *சம்ஸ் Wed 27 Apr 2011 - 14:15

சிகரம் wrote:இவர்களுக்கு வேற வேலையே இல்லை பொறாமைதான் காரணம்
ஆமா பாஸ் இவர்களுக்கு வேலை இருந்தால் ஏன் இதைப் பன்னுறாங்க இல்லையா பாஸ் என்ன நான் சொல்றது சரிதானா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில் Empty Re: கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum