Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
2 posters
Page 1 of 1
அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
கருச்சிதைவுக்கான காரணங்கள் குறித்து ஜப்பானின் ஒகியாமா மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் குழு பேராசிரியர் தக்காஷி யோரி புஜி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
ஆய்வுக்காக 1997 முதல் 2008&ம் ஆண்டு வரை பிறந்த சுமார் 14 ஆயிரம் குழந்தைகளின் மருத்துவ குறிப்புகளின் உதவி கோரப்பட்டு ஆராயப்பட்டது. இதில் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது. கர்ப்ப காலத்தில் தாய் எந்த இடத்தில் வசித்தார் என்று ஆராயப்பட்டது.
ஆராய்ச்சியில் தெரியவந்த விவரங்கள்:
கர்ப்ப காலத்தின்போது தாய் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதிக சத்தம், இரைச்சலுக்கு நடுவே வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும் இடங்களில் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். வாகன போக்குவரத்தால் அதிக சத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடும் ஏற்படுகிறது.
மாசுபட்ட காற்றை தாய் சுவாசிப்பதும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால், கருச்சிதைவு, குறைப் பிரசவம் நிகழ வாய்ப்பு அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தின்போது தாயின் மனநிலை மட்டுமின்றி, சுற்றுப்புற சூழலும் அமைதியாக இருக்க வேண்டும்.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
நன்றி டாக்டர் நிலா சிறந்த பதிவுக்கு நன்றி உங்களின் பணிதொடரட்டும் நமது தளவளர்ச்சிக்கு...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
*ரசிகன் wrote:நன்றி டாக்டர் நிலா சிறந்த பதிவுக்கு நன்றி உங்களின் பணிதொடரட்டும் நமது தளவளர்ச்சிக்கு...
அப்படியே ஆகட்டும் அண்ணா :%
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
அப்படி என்ன நான் சொல்லிட்டன் இப்படி கட்டையோட .நிலா wrote:*ரசிகன் wrote:நன்றி டாக்டர் நிலா சிறந்த பதிவுக்கு நன்றி உங்களின் பணிதொடரட்டும் நமது தளவளர்ச்சிக்கு...
அப்படியே ஆகட்டும் அண்ணா :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
எல்லாம் பாசம்தான் அண்ணா வித்தியாசமான பாசம் இது எங்களுக்கு சந்தோசம் வந்தால் இப்படித்தான்!
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
நிலா wrote:எல்லாம் பாசம்தான் அண்ணா வித்தியாசமான பாசம் இது எங்களுக்கு சந்தோசம் வந்தால் இப்படித்தான்!
அப்படியா அய்யோ நான் இல்லை :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல
*ரசிகன் wrote:நிலா wrote:எல்லாம் பாசம்தான் அண்ணா வித்தியாசமான பாசம் இது எங்களுக்கு சந்தோசம் வந்தால் இப்படித்தான்!
அப்படியா அய்யோ நான் இல்லை :,;:
ஏன் இல்லை நீங்களும்தான் :”:
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» காதை உறுத்தும் இரைச்சல்
» 'பாரு'க்குள்ளே ஏன் இவ்வளவு இரைச்சல்..?
» சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» காதை உறுத்தும் இரைச்சல்
» 'பாரு'க்குள்ளே ஏன் இவ்வளவு இரைச்சல்..?
» சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|