சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு  Khan11

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு

2 posters

Go down

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு  Empty வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 20:41

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சரத் பொன்சேகா எவ்வாறான சாட்சியத்தை அளிக்கப் போகின்றார் என்பதை அறிந்து கொள்ள அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டுகின்றது.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதன் போது ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு சாதகமான வகையிலான கருத்துக்களை சரத் பொன்சேகாவின் சாட்சியத்தினூடாக வெளிப்படுத்தி விடாமல் தடுத்துக் கொள்வதில் அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டுகின்றது.

அது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக கவனம் செலுத்தியிருப்பதுடன் புலனாய்வுப் பிரிவினரையும் களத்தில் இறக்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி சரத் பொன்சேகா மற்றும் அனோமா பொன்சேகா தரப்புக்கு நெருக்கமான எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வலைக்குள் போட்டுக்கொண்டுள்ள ஜனாதிபதி, வழக்கு விசாரணையின் போது சரத் பொன்சேகா எவ்வகையான கருத்துக்களை வெளியிடவுள்ளார் என்பது குறித்து அறிந்து கொள்வதில் கடும் ஆர்வம் காட்டுகின்றார்.

அதுமட்டுமன்றி அரசாங்கம் மற்றும் இராணுவத்தினருக்கு பாதிப்பான வகையிலான சாட்சியமொன்றை இன்றைய தருணத்தில் அளித்து விட வேண்டாம் என்றும் சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த பௌத்த மகாநாயக்கர்களை வேண்டிக் கொண்டுள்ளார்.

பான் கீ மூன் குழுவின் அறிக்கையை மலினப்படுத்தும் நோக்கில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து அவரையும் இணைத்துக் கொண்டு நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு விருப்பம் இருக்கின்ற போதிலும், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை அதற்குத் தடையாக இருக்கின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு  Empty Re: வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு

Post by *சம்ஸ் Wed 27 Apr 2011 - 20:46

நன்றி சிகரம் பகிர்விற்க்கு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum