Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Long Label Names: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
2 posters
Page 1 of 1
Long Label Names: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
தற்போது கணணியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மின்னஞ்சல்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மின்னஞ்சல் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
அதற்கேற்ற படி ஜிமெயில் நிறுவனமும் தினம் ஒரு புதிய வசதிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனம் நமக்கு ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளது.
நாம் ஜிமெயிலில் நமக்கு வரும் மின்னஞ்சல் சுலபமாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள எதுவாக லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இப்படி ஜிமெயிலில் லேபில் உருவாக்கும் போது முன்பு நாம் உருவாக்கும் லேபிளின் பெயர் அதிக பட்சமாக 40 Character மட்டுமே இருக்க வேண்டும்.
இதனால் வாசகர்களுக்கு தங்கள் லேபில் பெயர் பெரியதாக இருந்தால் அதை கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த காரணத்தினால் வாசகர்கள் outlook போன்ற மின்னஞ்சல் சேவைகளுக்கு மாறுவதாக கூகுளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு புது வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் படி வாசகர்கள் ஜிமெயிலில் லேபில் உருவாக்கும் போது அதிகபட்சமாக 225 character வரை அதற்கு பெயராக வைத்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. இனி நம்முடைய ஜிமெயில் லேபில் பெயரை 225 Character வரை கொடுத்து பயனடைந்து கொள்ளலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Long Label Names: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
தேவையான மிக முக்கிய பதிவு தந்தமைக்கு நன்றி ரசிகன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» பேஸ்புக்கின் புதிய வசதி: நாம் விரும்பும் இணைய பக்கங்கள்
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» பேஸ்புக்கின் புதிய வசதி: நாம் விரும்பும் இணைய பக்கங்கள்
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum