சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை Khan11

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை

Go down

Sticky ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை

Post by *சம்ஸ் on Wed 27 Apr 2011 - 21:58

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை 27_002
புற்றுநோய் தற்போது ரத்தம், குடல், மார்பகம், நுரையீரல், மூளை, சிறுநீரகம், கர்ப்பப்பை, வாய், தொண்டை என உடம்பின் சகல பாகங்களையும் பாதிக்கிறது.
இதனை ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி மூலமாக கண்டறியலாம். ஆனால் அறிகுறிகளைக் கண்டறிந்து விடுவதற்குள் பல வேளைகளில் முற்றிவிடுகிறது.

முன்கூட்டியே கண்டறிவதில் டொக்டர்களுமே திணறித்தான் போகிறார்கள். வலி நிவாரணிக்கு அடங்கி விடுவதால் சாதாரண தலைவலி, வயிற்றுவலி என்று விட்டு விடுகிறார்கள்.

இந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் "எலக்ட்ரானிக் மூக்கு" ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் இஸ்ரேல் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

இதன் ஆய்வுக்குழு தலைவர் ஹோசம் ஹெய்க் இதுபற்றி கூறியதாவது: புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள் தான். அதிலும் குறிப்பாக தலை, மூளை, தொண்டை, வாய், கழுத்து, குரல்வளை பகுதி புற்றுநோய் கடைசி நேரத்தில் தான் தெரியவருகிறது. இந்த வகையை "ஹெட் அண்ட் நெக்" புற்றுநோய் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசத்தில் இருந்தே புற்றுநோயை கண்டுபிடிக்க வசதியாக எலக்ட்ரானிக் மூக்கு ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். அவர்களுடைய சுவாசத்தை வைத்தே ஹெட் அண்ட் நெக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களா? என்பதை இக்கருவி கண்டுபிடித்துவிடும்.

இதன் முதல்கட்ட சோதனை 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இன்னும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இக்கருவி அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு ஹோசம் ஹெய்க் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை

Post by ஹம்னா on Thu 28 Apr 2011 - 6:23

சிறந்த தகவலுக்கு நன்றி ரசிகன். ##* ##*


ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை அறியத் தரும் எலக்ட்ரானிக் மூக்கு: விஞ்ஞானிகள் சாதனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum