சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Khan11

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

3 posters

Go down

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Empty வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 9:03

மஹிந்த சிந்தனையின் கீழ் நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்று இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் தர்மா தீரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டத்தின் பலனாக நாட்டின் வறுமை கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் 7.8 சதவீத வீழ்ச்சியைக் கண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் 1990ம் ஆண்டின் நடுப் பகுதியில் 24 சதவீதமாகக் காணப்பட்டனர். இது 2006ம் ஆண்டில் 15.2 சத வீதமா கவும், 2010ம் ஆண்டு முடிவுறும் போது 7.4 சத வீதம் வரையும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தென்பகுதிக்கு வருகை தந்துள்ள யாழ். மாவட்ட விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வறுமையை ஒழிப்பதற்கான வேலைத் திட்டங்கள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பயனாக கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது என்றாலும் வறுமையை இந்நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு.

இந்த திட்டத்தின் கீழ் பல வேலைத் திட்டங்கள் நாடெங்கிலும் செயற்படுத்தப் பட்டுள்ளன. இவ்வேலைத் திட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களிலும் அம் மாகாணங்களை அண்டிய மாவட்டங்களிலும் விரிவான அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Empty Re: வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Post by மீனு Sat 30 Apr 2011 - 11:43

எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான் :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Empty Re: வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Post by ஹம்னா Sat 30 Apr 2011 - 15:18

முயற்ச்சி வெற்றியளிக்கட்டும். :!+: :!+: :!+:


வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Empty Re: வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Apr 2011 - 15:29

நன்றிகள் பதிலுக்கு அதுதான் அனைவரது எதிர்பார்ப்புகளும்


வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு  Empty Re: வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே இலக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum