Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
தென்கொரியாவில் உடைந்த பல்லும் விலை போகும் அதிசயம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தென்கொரியாவில் உடைந்த பல்லும் விலை போகும் அதிசயம்
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால் தென்கொரியாவில் அதன் பயன்பாடு குறைந்து வருகிறது.
அதே சமயம் விலை உயர்வை பயன்படுத்தி தென்கொரிய மக்கள் தங்களின் தங்கப் பற்களை விற்றும் வருவாய் ஈட்டி வருகின்றனர். தென்கொரிய மக்கள் பல் மருத்துவர்களிடம் தங்களின் தேய்ந்து போன தங்கப் பற்களை திரும்பக் கேட்காமல் புதிய பற்களை பொருத்திச் செல்வது தான் வழக்கம்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அகற்றப்பட்ட தங்களது பழைய தங்கப் பற்களை மருத்துவரிடம் இருந்து கேட்டு வாங்கிச் சென்று கடைகளில் விற்று விடுகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்கப் பற்கள், பற்குழியை அடைக்க பயன்படுத்திய தங்கப் பொடி உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளதாக "கோல்டு செவன்" என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நம் சங் வூ தெரிவித்தார்.
தென்கொரியாவில் பழைய தங்கப் பல் ஒன்றுக்கு 40 ஆயிரம் வொன் முதல் ஒரு லட்சம் வொன்(ரூ.1700 - ரூ.4240) வரை கிடைக்கிறது. இந்நாட்டில் குழந்தைகளின் முதலாண்டு பிறந்த நாளின் போது 3.75 கிராம் கொண்ட தங்க மோதிரம் பரிசளிப்பது பாரம்பரிய வழக்கம்.
தங்கம் விலை உயர்வு காரணமாக இப்போது ஒரு கிராம் கொண்ட மோதிரங்களுக்கு கூட கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும் 18 காரட் கொண்ட தங்க மோதிரங்களுக்கு பதிலாக 9 காரட் கொண்ட தங்க மோதிரங்களை நகை கடைக்காரர்கள் அதிகளவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தென்கொரியாவில் உடைந்த பல்லும் விலை போகும் அதிசயம்
{)) {))
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தென்கொரியாவில் உடைந்த பல்லும் விலை போகும் அதிசயம்
உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது மனிதன் நிலை திண்டாட்டம்தான் {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.
» முட்டை விலை கூடிக்கிட்டே போகும் ரகசியம்..!
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» உடைந்த கண்ணாடியில்...
» முட்டை விலை கூடிக்கிட்டே போகும் ரகசியம்..!
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» உடைந்த கண்ணாடியில்...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|