சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Khan11

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

4 posters

Go down

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Empty விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

Post by sadir Sat 30 Apr 2011 - 13:28

"காவலன்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது "வேலாயுதம், நண்பன்" போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்.
"வேலாயுதம்" படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோட்பானி, ஜெனிலியா நடிக்கின்றனர்.

ஜுன் 22 ந் திகதி வேலாயுதம் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஏனென்றால் அன்றுதான் விஜய்யின் பிறந்த நாள்.

அதனால்தான் இத்தனை வேகம் காட்டப்படுகிறது என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்லவாம். விஜய் பிறந்த நாளாக இருந்தால் அன்று மட்டும் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி வாங்க போகிறார்கள் ரசிகர்கள். எனவே ஆஸ்கர் ரவியின் வேகம் வட்டிக்கணக்கு பார்ப்பதால்தானாம்.

இப்படத்தை ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். விஜய் பால்காரர் வேடத்தில் வருகிறார். ஜெனிலியா நிருபராக வருகிறார். விஜய்யை வைத்து ராஜா இயக்கும் முதல் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றி படங்களை ராஜா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை எவ்வளவு விரைவாக முடிக்கிறாரோ, அவ்வளவு வட்டி குறையும் என்பது அடிப்படையில் பைனான்சியரான அவர் கணக்கு. தனது படத்தில் நடித்து முடித்துவிட்டு நண்பன் படத்தை ஒப்புக் கொண்டிருக்கலாம். அப்படி ஒப்புக் கொண்டாலும் தவறில்லை.

அவ்வப்போது வேலாயுதம் படப்பிடிப்பை விட்டு விட்டு நண்பன் படத்திற்காக அந்தமானுக்கு பறந்து போய் விடுகிறாரே என்றும் கவலைப்படுகிறாராம் தயாரிப்பாளர்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Empty Re: விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

Post by *சம்ஸ் Sat 30 Apr 2011 - 13:32

:”@: #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Empty Re: விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

Post by ஹம்னா Sat 30 Apr 2011 - 15:23

:!+: :”@:


விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Empty Re: விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

Post by veel Sat 30 Apr 2011 - 16:57

@.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

விஜய் பிறந்த நாளில் வேலாயுதம் Empty Re: விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்
» மாணவி பிறந்த நாளில் பேஸ்புக் வாயிலாக 1.8 லட்சம் விருந்தினர்
» மதுரையில் இன்று விஜய் மக்கள் இயக்க மாநாடு... ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!
» 90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
» பிறந்த நாளில் நிதி திரட்டிய ஒபாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum