சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Khan11

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

4 posters

Go down

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Empty தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:26

அல்குவைதா தலைவர் ஒசாமா கொல்லப்பட்டதற்காக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபன் பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் அரசையும், அவற்றின் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தாலிபன் செய்தி தொடர்பாளர் இசானுல்லா இசான் மிரட்டல் விடுத்துள்ளான்.

மேலும் குடோஸ் என்பவர் கூறுகையில்,"பின்லேடன் கொல்லப்பட்டதால் ஜிகாதுக்கு எந்த மாற்றமும் வந்து விடாது. அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா. ஜிகாதில் அவர் சக்திவாய்ந்தவர். அவரது இழப்பு முஜாகிதீனுக்கு பெரிய வேதனையாக இருக்கும். ஆனால் பின்லேடனின் மரணம் ஜிகாதை நிறுத்தி விடாது. முஸ்லீம் அல்லாதவர்களிடம் இருந்து நமது இடத்தை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

பின்லேடனின் மறைவுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அமைப்பினர் புதிய நடவடிக்கை ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்த அவர், இதே போன்ற நடவடிக்கையை பல்வேறு அமைப்பினரும் தொடங்க உள்ளனர் என்றார்.

பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உண்மையானது தானா என்பது குறித்து தலிபான்களிடையே ஏராளமான சந்தேகங்கள் உள்ளதாக தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

எனினும் அவர் இறந்திருந்தால் அது எங்களது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதவில்லை என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Empty Re: தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

Post by ஹம்னா Tue 3 May 2011 - 15:25

:”@:


தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Empty Re: தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

Post by மீனு Tue 3 May 2011 - 20:42

பயம் பயம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Empty Re: தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

Post by *சம்ஸ் Tue 3 May 2011 - 21:40

நன்றி சிகரம் ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை  Empty Re: தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாக். தலிபான்கள் மீது ஐ.நா. சபை தடை
» 20 தலிபான்கள் ஆப்கான் அரசிடம் ஆயுதங்களை கையளிப்பு
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம் அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்கள்
» தலிபான்கள் பாகிஸ்தானிலிருந்து செயற்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum