சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Khan11

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி

3 posters

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Empty சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 5 May 2011 - 10:23

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Rana-rajini
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்துக்கு வைத்தியர்களினால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் துவங்கியது. கதாநாயகியாக வரும் தீபிகா படுகோனேயும் இதில் பங்கேற்றார். படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினி சிற்றுண்டி சாப்பிட்டார். இதன் பின் அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு ரஜினி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் நீர்ச்சத்து குறைந்ததாகவும் காய்ச்சல் அடிப்பதாகவும் கூறப்பட்டது. காலிலும் லேசான வீக்கம் காணப்பட்டது. நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ரஜினி மனைவி, மகள்கள் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி

Post by ஹனி Thu 5 May 2011 - 17:27

குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி

Post by sadir Thu 5 May 2011 - 17:36

:(
சூப்பர் ஸ்டார்ருக்கு என நடந்தது ............. :(
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி  Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், உடல்நலக் குறைவால், மீண்டும் வைத்திய சாலையில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum