சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  Khan11

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன

3 posters

Go down

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  Empty ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன

Post by நேசமுடன் ஹாசிம் Thu 5 May 2011 - 12:25

ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டு தொடர்பாக தான் குறிப்பிட்டிருந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டரீதியான காரணத்துக்காகத் தான் தவிர்த்துக் கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.நான் எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துள்ளேன். சட்ட விவகாரங்களின் அடிப்படையில் நான் கூறியிருந்த வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமென எனக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்று திலகரத்ன தெரிவித்துள்ளார். ஹசான் திலகரத்ன 2003-2004 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கியவராவார். அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போதும் ஆட்ட நிர்ணயம் பங்களிப்பைச் செலுத்தியிருந்ததாகத் தான் சந்தேகிப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த இறுதிப் போட்டியில் 07 விக்கெட்டுகளால் இந்தியாவிடம் இலங்கை தோல்விகண்டிருந்தது. ஆட்ட நிர்ணயம் இந்த நாட்டில் சில காலமாக இருந்து வருகிறது. இது புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதற்குப் பொறுப்பானவர்களாகவிருந்த ஆட்கள் இதனை செவிமடுக்க வேண்டும். அதிகளவு பொறுப்புடன் இதனை நான் இன்று குறிப்பிடுகிறேன். இதற்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை நான் விரைவில் வெளியிடுவேன் என்று உள்ளூர் தொலைக்காட்சி கலந்துரையாடலின்போது அவர் கூறியிருந்தார்.

முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, திலகரத்னவுக்கு சவால் விடுத்திருந்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கக்கார தெரிவித்திருந்தார். இதேவேளை, திலகரத்னவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று திங்கட்கிழமை அமைச்சர் கூறியிருந்தார். 1992 இலிருந்து ஆட்ட நிர்ணயத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக திலகரத்ன கடந்தவாரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். தேவையேற்படின் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நான் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன். பொருத்தமான நேரத்தில் பெயர்களை வெளியிடுவேன் என்று அவர் கூறினார். பத்தரமுல்லையில் மேல் மாகாணசபை அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  Empty Re: ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன

Post by ஹம்னா Thu 5 May 2011 - 12:37

:”@:


ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  Empty Re: ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன

Post by ஹனி Thu 5 May 2011 - 17:36

தகவலுக்கு நன்றி. :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன  Empty Re: ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட அரவிந்த மற்றும் சனத் ஜெயசூரிய : ஹசான் திலகரட்ன தகவல்
» அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர்: ஹசான் திலகரட்ன
» தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு
» படத்தில் உள்ள நடிகர்கள் (தெரிந்த வரை) பெயர்களை சொல்லுங்க...!!
» பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும்: ஹசன் திலகரத்ன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum