Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
+2
*சம்ஸ்
மீனு
6 posters
Page 1 of 1
அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்...
* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.
* தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.
* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
நன்றி பகிர்விற்க்கு :here:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :{:*):பர்வின் wrote:நல்ல விளக்கம் மீனு நன்றிம்மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
எனக்கு என்று நம்பிட்டன் {)) {))நண்பன் wrote:நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :{:*):பர்வின் wrote:நல்ல விளக்கம் மீனு நன்றிம்மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:”@: :”@:பர்வின் wrote:நல்ல விளக்கம் மீனு நன்றிம்மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:”@: :”@:*சம்ஸ் wrote:நன்றி பகிர்விற்க்கு :here:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:];: :];:சரண்யா wrote: ##* :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:here:
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
++
+
+
+
++
+
+
+
+
+நன்றி மீனு
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
++
+
+
+
++
+
+
+
+
+நன்றி மீனு
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:”@: :”@:veel wrote: :here:
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
++
+
+
+
++
+
+
+
+
+நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
இந்த ஆட்டத்தில் நான் இல்லை :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
நண்பன் wrote:நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :{:*):பர்வின் wrote:நல்ல விளக்கம் மீனு நன்றிம்மா
மற்றவர்களுக்கு சிறந்ததாக அமையுமே என்றுதான்
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
*சம்ஸ் wrote:இந்த ஆட்டத்தில் நான் இல்லை :,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
@. @.பர்வின் wrote:நண்பன் wrote:நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :{:*):பர்வின் wrote:நல்ல விளக்கம் மீனு நன்றிம்மா
மற்றவர்களுக்கு சிறந்ததாக அமையுமே என்றுதான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
ஏன் ஒன்றும் புரியல மீனு எனக்கு புரிந்துதான் நான் ஓடினேன் :”: (:)மீனு wrote:*சம்ஸ் wrote:இந்த ஆட்டத்தில் நான் இல்லை :,;: :,;:
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :,;: மீனு புரியுதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
:cheers: :cheers: :”@: :”@: :”@:*சம்ஸ் wrote:நீங்கள்தான் தேவதை மாதிரி இருக்கிறீங்களே அப்றம் எதற்கு உங்களுக்கு இதெல்லாம் :,;: மீனு புரியுதா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
» அழகு குறிப்புகள்:கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» ஆண்களுக்காண அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்:கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» ஆண்களுக்காண அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum