Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
போய்பிரண்ட் பெஷன்´
4 posters
Page 1 of 1
போய்பிரண்ட் பெஷன்´
பெண்களின் ஆடையுலகில் 'போய்பிரென்ட் பெஷன்' என்பது பிரபலமாகி வருகிறது. ஆண் நண்பர்கள், கணவர்கள்,சகோதரர்கள், அல்லது தந்தைமார்களது ஷேர்ட், ஜீன்ஸ் போன்ற மேலாடைகளை பெண்கள் அணிவதுதான் ''போய்பிரண்ட் பெஷன்'' எனப்படுகிறது.
2006 ஆம் ஆண்டில் அமெரிக்க நடிகை கெத்தி ஹோம்ஸ், தனது கணவர் டொம் குரூஸின் ஆடைகளை பகிரங்கமாக அணிந்து வந்தன் மூலம் "போய்பிரண்ட் பெஷன்" அதிக பிரபல்யமாகியது.
இந்த உடைகள் தமக்கு தளர்ச்சி யாகவும், நீளமாக வும் மிகவும் சௌகரிய மாகவும் இருப்பதாக அவற்றை அணிபவர்கள் கூறுகின்றனர்.
சியன்னா மில்லர் கேட் மோஸ், போன்ற நடிகைகள், மொடல்கள் மூலம் இந்த "போய்பிரண்ட் பெஷன்" சர்வதேச ரீதியிலும் பிரபலமாகியுள்ளது.
இப்போது முன்னிலை ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் பெண்களுக்காக பிரத்தியேகமாகவே 'போய்பிரண்ட் பெஷன் வரிசை' தயாரிப்புகளை சந்தைக்கு விட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த மொடலான சுருதி அகர்வால் கருத்துத் தெரிவிக்கையில், இந்தப் போக்கானது மிகவும் அழகாகவும் வேடிக்கையானதாகவும் உள்ளதெனக் கூறுகிறார்.
பொலிவூட் நடிகை சோபி சௌத்தி, தான் போய் பிரெண்ட் ஜக்கட்டின் அபிமானி என்கிறார். அவற்றை உடலோடு ஒட்டிய ஸ்கினி ஜீன்ஸூடன் இணைந்து அணிந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக்க இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளரான மாஸாபா, 'அவை எல்லாமே 'பவர் ட்ரஸிங்' மற்றும் பொருத்தமான இணைப்பு ஆடைகள் தொடர்பானது. எப்படியிருந்தாலும் இவ்வாறான ஆடைகள் எல்லோரின் உடல் அளவிற்கும் பொருத்தமானதாக அமையாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்' என்கிறார் அவர்.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போய்பிரண்ட் பெஷன்´
இப்போதெல்லாம் ஆண்கள்தான் பெண்களுக்கான உடைகளைத் தேர்வு செய்கிறார்கள் இதுவும் நல்ல பெஷனாகத்தான் இருக்கிறதே
ஆடை எவ்ளோ பேஷனாக இரந்தாலும் அறை குறை இல்லாமலிருந்தால் நல்லது
ஆடை எவ்ளோ பேஷனாக இரந்தாலும் அறை குறை இல்லாமலிருந்தால் நல்லது
Re: போய்பிரண்ட் பெஷன்´
@. @.சாதிக் wrote:இப்போதெல்லாம் ஆண்கள்தான் பெண்களுக்கான உடைகளைத் தேர்வு செய்கிறார்கள் இதுவும் நல்ல பெஷனாகத்தான் இருக்கிறதே
ஆடை எவ்ளோ பேஷனாக இரந்தாலும் அறை குறை இல்லாமலிருந்தால் நல்லது
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum