Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
Page 1 of 1
MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் பயன்பாடு மைக்ரோசாப்ட் வேர்டு என்பதில் ஐயமில்லை. இதை உபயோகிக்கும் பலருக்கு எப்பொழுதாவது நிகழகூடிய ஒரு பிழை என்னவென்றால் நாம் ஏற்கனவே சேமித்த கோப்பை திறக்கும் பொழுதோ அல்லது, புதிதாக ஒரு கோப்பை தட்டச்சு செய்ய துவங்கும் பொழுதோ, நமக்கு சம்பந்தமில்லாத சில கேரக்டர்கள் (¶) திரையில் ஆங்காங்கே வந்து பயமுறுத்துவதை பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் விழித்திருப்போம்.
உதாரணமாக கீழே உள்ள பக்கம்
இப்படி இருக்க வேண்டிய ஒரு கோப்பு,
இப்படி இருந்தால் என்ன செய்வது?
வேர்டில் இது போன்ற கேரக்டர்கள் குறிப்பது Formatting Markகளைத்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக,
¶- paragraph break ஐயும்
...- Space
line break
→ Tab
போன்றவற்றையும் குறிக்கின்றன.
இவை எதனால் வருகின்றன?
நாம் உபயோகிக்கும் Microsoft Word பயன்பாட்டில் Standard Tool bar -இல் Zoom இற்கு மிக அடுத்து இருக்கும் Show/Hide ¶ என்ற பொத்தானை தவறுதலாக நாம் மெளசில் க்ளிக் செய்து விடுவதுதான் காரணம்.
எனவே இது போன்ற நிகழ்வு உங்கள் கணினியில் ஏற்பட்டால், மறுபடியும் அதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது.
உதாரணமாக கீழே உள்ள பக்கம்
இப்படி இருக்க வேண்டிய ஒரு கோப்பு,
இப்படி இருந்தால் என்ன செய்வது?
வேர்டில் இது போன்ற கேரக்டர்கள் குறிப்பது Formatting Markகளைத்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக,
¶- paragraph break ஐயும்
...- Space
line break
→ Tab
போன்றவற்றையும் குறிக்கின்றன.
இவை எதனால் வருகின்றன?
நாம் உபயோகிக்கும் Microsoft Word பயன்பாட்டில் Standard Tool bar -இல் Zoom இற்கு மிக அடுத்து இருக்கும் Show/Hide ¶ என்ற பொத்தானை தவறுதலாக நாம் மெளசில் க்ளிக் செய்து விடுவதுதான் காரணம்.
எனவே இது போன்ற நிகழ்வு உங்கள் கணினியில் ஏற்பட்டால், மறுபடியும் அதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» Microsoft Word சில விளக்கங்கள்
» "Microsoft Word" தொடர்பான சில அவசியமான தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள்
» Just டு Miss டு!! : கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கதை!
» தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» "Microsoft Word" தொடர்பான சில அவசியமான தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள்
» Just டு Miss டு!! : கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கதை!
» தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum