சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Khan11

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

+2
*சம்ஸ்
veel
6 posters

Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Mon 9 May 2011 - 0:20

மச்சான்.... கொஞ்சம் நில்லு.....!
பைக் வாங்குவதற்கு முன்னால் சைக்கிளில் காலேஜ் சென்ற அந்தக்காலம்.....! (படிக்கிறதுக்குத்தாங்க....! :study: ) ஒரு முன்னிரவு நேரத்தில் பக்கத்து வீட்டு அக்கா என்னிடம் வந்து, “தம்பி இந்த மருந்தை கொஞ்சம் அவசரமாக வாங்கி வர முடியுமா....? குழந்தை காய்ச்சலால் அழுது கொண்டிருக்கிறது.... ப்ளீஸ்...!” என்றாள்.

அடுத்தவருக்கு உதவி செய்வவதில் முண்டியடித்துக்கொண்டு ஓடுபவனும், ரொம்ப நல்லவனுமான ( அட... நம்புங்கப்பா... :smt044 !) நானோ, அந்த அக்கா தந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வேகமாக பறந்து செல்கிறேன். ( சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!)

போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.


நண்பன் : மச்சான்.... மச்சான்.... எங்கடா போறே....?

நான் : மருந்து வாங்க அவசரமா போறேண்டா..... :smt101 !

நண்பன் : எந்த கடைக்கு....?

நான் : ராமு மெடிக்கல்ஸ்....! ஆமா..... ஏன் கேக்குறே...?

நண்பன் : ராமு மெடிக்கல்ஸுக்கா....? ரொம்ப நல்லதாப்போச்சு....!

நான் : நான் ராமு மெடிக்கல்ஸ் போறதுனால உனக்கு என்னடா நல்லது...?

நண்பன் : எனக்கும் ஒரு உதவி செய்வியா மச்சான்....?

நான் : நிச்சயமா செய்றேண்டா....! ஆனால் இந்த மருந்தை வாங்கி குடுத்துட்டு அப்புறமா செய்றேனே....?

நண்பன் : மருந்துக்கடை பக்கம்தாண்டா எனக்கு அந்த உதவியை நீ செய்யணும்....!

நான் : என்னடா உதவி...? சீக்கிரமா சொல்லு.... !

நண்பன் : அதாவது மச்சான்.... ராமு மெடிக்கல்ஸ் பக்கம் ஒரு காஃபி கடை :smt040 இருக்குல்ல....!

நான் : ஆமா இருக்கு...!

நண்பன் : அதுக்கும் முன்னால டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குல்ல....!

நான் : ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ....?

நண்பன் : டாக்ஸி ஸ்டாண்டுக்கு பின்புறம் கழிவு நீர் போகும் ஒரு ஓடை இருக்குல்ல....!

நான் : அட பன்னாடை....! அந்த ஓடைக்கு என்னடா....?

நண்பன் : கோவப்படாதடா மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?

நான் : டேய்...டேய்.... ரொம்ப நெஞ்சை நக்காதடா.....! என்ன உதவின்னு சீக்கிரமா சொல்லித் தொலை....!

நண்பன் : சரி...சரி... சொல்றேன் மச்சான்.... அந்த ஓடை இருக்குல்ல...!

நான் : ச்ச்சசடா.....! மறுபடியும் ஓடையா.....? முடியலடா சாமி.....!

நண்பன் : நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... இருந்தாலும் நான் சொல்றதை கேட்டு நீ கோவப்படக்கூடாது சரியா....?

நான் : அடங்கொய்யால......!! படுத்தறான்யா.....! விஷயத்தை சொல்லுடா.....!

நண்பன் : சரி சொல்லிடறேன்..... அந்த ஓடையிலே....

நான் : ஓடையிலே.....?

நண்பன் : அந்த ஓடையில கொஞ்சூண்டு நீ ஒண்ணுக்கு (யூரின்) அடிச்சிட்டு போய்டு மச்சான்....! எனக்காக வேண்டி இந்த உதவியை மறுக்காம செய்வியாடா....?
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by *சம்ஸ் Mon 9 May 2011 - 6:28

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 May 2011 - 9:53

:!+: :”: :”: :];:


.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by ஹம்னா Mon 9 May 2011 - 14:16

:!+: :”: :”:


.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by sadir Mon 9 May 2011 - 15:46

:!+: :running:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Tue 10 May 2011 - 13:12

*ரசிகன் wrote: :”: :”: :”:

நன்றி ரசிகன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Tue 10 May 2011 - 13:13

சிகரம் wrote: :!+: :”: :”: :];:
:!+: @.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Tue 10 May 2011 - 13:15

சரண்யா wrote: :!+: :”: :”:
:”@: :”@: :”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Tue 10 May 2011 - 13:16

sadir wrote: :!+: :running:
:!+:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by நண்பன் Tue 10 May 2011 - 13:19

ஹையோ ஹையோ சிறு பிள்ளைத்தனமால்ல இருக்கு :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by veel Tue 10 May 2011 - 13:22

நண்பன் wrote:ஹையோ ஹையோ சிறு பிள்ளைத்தனமால்ல இருக்கு :”: :”:
:bball: :bball: :bball:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

.? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...! Empty Re: .? முடியலடா சாமி.....! அந்த ஓடை இருக்குல்ல...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum