Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதன் கிரகத்தைப் பற்றி அறிவோம்
2 posters
Page 1 of 1
புதன் கிரகத்தைப் பற்றி அறிவோம்
கடந்த கட்டுரையில் வெள்ளிக் கிரகத்தைப் பற்றி பார்த்தோம். இம்முறை புதன் கிரகத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
விண்வெளியில் புதன் கிரகம் சுற்றி வரும் வேகமும், அதன் பல்வேறு குணங்களும் விவரிக்க இயலாத வகையில் இருக்கும்.
புதன் கிரகத்தை மெர்க்குரி என்று அழைப்பார்கள். கிரேக்கர்களின் செய்தித் தூது கடவுளான ரோமன் மெர்க்குரியஸ் பெயரால் இந்த கிரகத்திற்கு மெர்க்குரி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
புதன் கிரகத்தின் புறவெளி மிகவும் லேசாக இருக்கும். இதனால் புதன் கிரத்தின் புவியீர்ப்பு விசை, புமியின் ஈர்ப்பு விசையில் பாதி அளவுதான் இருக்கிறது.
புதன் கோளின் கட்டமைப்பு மிகவும் விசித்திரமானது. அதன் மூன்றில் இரண்டு பகுதி இரும்பாலானது. மீதப்பகுதிகளில் மற்ற உலோகங்களாலும் பாறைகளாலும் நிரம்பியுள்ளது.
புதன் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவ்வளவு ஏன் புதன் கிரகத்தில் காற்று என்பதே இல்லை. அதனால் சூரியக் கதிர்கள் நேராக அதன் பூமியில் விழும். புதன் கிரகத்தின் வெப்ப நிலையில் சொல்ல முடியாத அளவிற்கு ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. அதாவது புதனின் ஒரு பக்கத்தில் 482 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை நிலவினால் மறுபக்கத்தில் மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் நிலவும்.
சூரிய மண்டலத்திலேயே மிகவும் வெப்பமான கோள் என்ற பெருமையையும் புதன் கிரகம் பெறுகிறது.
அனைத்து கிரகங்களையும் விட மிக வேகமாக சூரியனைச் சுற்றி வருகிறது புதன் கிரகம்.
புதன் கிரகத்தின் நிலப்பரப்பு மேடு பள்ளங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதை விட முக்கியமாக மிகப்பெரிய விரிசல்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு விரிசல்களும் சாலைகளைப் போல நீண்டுக் காணப்படுகின்றன.
1970ஆம் ஆண்டில் புதன் கிரகத்திற்கு மரினர் 10 என்ற செயற்கைக் கோள் சென்று அதன் தன்மை பற்றி ஆராய்ந்து, புகைப்படங்களையும் அனுப்பியது. அதன் அடிப்படையில்தான் புதன் கிரகத்தின் பல்வேறு தன்மைகள் வெளிக்கொணரப்பட்டன.
தற்போது அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மெசஞ்சர் எனும் விண்கலத்தை புதனுக்கு அனுப்பியுள்ளது. இது சுமார் ஆறரை ஆண்டுகள் வரை புதன் கிரகத்தில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும்.
மெசஞ்சர் புதனில் தரையிறங்கி அதன் தன்மை பற்றிய பல்வேறு தகவல்களை அனுப்பும். அதுவரை காத்திருப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதன் கிரகத்தைப் பற்றி அறிவோம்
மிகவும் பிரயோசனம் பதிவு நன்றி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: புதன் கிரகத்தைப் பற்றி அறிவோம்
:];: :];:முபீஸ் wrote:மிகவும் பிரயோசனம் பதிவு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» யானையைப் பற்றி அறிவோம்
» நத்தையைப் பற்றி அறிவோம்....
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» கடல் உயிரிகள் பற்றி அறிவோம்
» "இரத்த சோகை பற்றி அறிவோம்"
» நத்தையைப் பற்றி அறிவோம்....
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» கடல் உயிரிகள் பற்றி அறிவோம்
» "இரத்த சோகை பற்றி அறிவோம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum