Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மதுர் பண்டர்கரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்
3 posters
Page 1 of 1
மதுர் பண்டர்கரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்
தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பண்டர்கர் அடுத்து இயக்க போகும் "ஹீரோயின்" படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஒரு சினிமா ஹீரோயினின் கதை தான் படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் பிடித்துபோனதால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டார். மதுர் பண்டர்கரும், யு.டி.வி.யும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அனேகமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கரீனா கபூர் இப்படத்தில் நடிக்க இருந்தார். இதுதொடர்பாக சில பல ஸ்டில்களுக்கும் போஸ் கொடுத்த கரீனா, பின்னர் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். அதனையடுத்து தான் ஐஸ்வர்யா ராயை அணுகி புக் செய்துள்ளார் மதுர் பண்டகர்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மதுர் பண்டர்கரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்
தகவலுக்கு நன்றி :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
» ஹாலிவுட் நடிகரை கவுரவிக்கும் ஐஸ்வர்யா ராய்!
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
» ஹாலிவுட் நடிகரை கவுரவிக்கும் ஐஸ்வர்யா ராய்!
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|