Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்கர்கள் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை
Page 1 of 1
அமெரிக்கர்கள் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை
பின்லேடனை கொன்றதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுத்தாக வேண்டும் என்று அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அல்கொய்தாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பது: பின்லேடனை அமெரிக்கா கொன்று மிகப்பெரிய தவறு செய்து விட்டது.
இதன் மூலம் மாபெரும் பாவத்தை சம்பாதித்து விட்டது. இதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுத்தாக வேண்டும்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னை ராணுவம் காப்பாற்றும் என்று நினைக்கிறார். ஆனால் எங்களுடைய தாக்குதலில் இருந்து அவரை யாரும் காப்பாற்ற முடியாது.
இதற்காக முஸ்லிம்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஜனவரியில் ஏமன் மற்றும் சவுதியில் செயல்பட்டு வந்த அல்கொய்தா பிரிவுகள், அரபுதீபகற்ப அல்கொய்தா(ஏ.கியூ.ஏ.பி) என்ற பெயரில் ஒன்றிணைந்தன.
அதன் தற்போதைய தலைவர் நசிர் அல் வாகிஷி இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஒசாமாவை கொன்றதோடு விடயம் முடிந்துவிட்டது என்று மட்டும் அமெரிக்கர்கள் கருதி விட வேண்டாம். அவரைக் கொன்றதற்காக, யூதர்களையும் உங்களையும் மேலும் அதிகளவில் பழிவாங்குவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» அமெரிக்காவுக்கு அல்கொய்தா எச்சரிக்கை
» தன்னடக்கம் நிச்சயம் வேண்டும்–காந்தியின் பொன்மொழிகள்
» சிறீலங்காவுக்கு அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை
» கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
» உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum