Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரவேற்பு சில அறிவுரைகளுடன்
+2
செய்தாலி
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
வரவேற்பு சில அறிவுரைகளுடன்
வாழ்த்துக்கள்!
புதியமுதலமைச்சருக்கு!
வெஞ்சூரியனை இலையால் மூடி
வெற்றி வாகை சூடிய வீரப்பெண்மணிக்கு!
அயராத உழைப்பு அறியமுடிகிறது!
அபார வெற்றியால்
நாடே அதிர்ந்துதான் இருக்கிறது
வெற்றிக்கு முழுக் காரணம்
மக்கள் மாற்று தலைமை
வேண்டியதேயன்றி வேறில்லை
எல்லை மீறிய
குடும்ப அரசியல், குடும்ப அராஜகம்
அனைத்துத் துறையையும் தன்வசப்படுத்தல் ....
இவற்றையெல்லாம் வெறுத்து
குடும்ப அரசியலைக்
கழுத்து நெறிக்கத் தயாரானபோது
தேர்தல் மூலம் விரல்களை முடக்கிவிட்டு
இலைக்கு நீர் ஊற்றினர்
அவர்கள் மக்களை ஏ"மாற்ற"
நலத்திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கையில்
மக்கள் இவைரையே "மாற்ற" திட்டமிட்டிருந்ததை
இத்தேர்தல் உணர்த்திவிட்டது,
வாக்காளர்கள் நடத்திய இந்தப் பாடம்
சூரியனுக்கு மட்டுமல்ல
இலைக்கும், முரசுக்கும் சேர்த்துத்தான்
மகளைச் சேர்த்தவரை மாற்றியவர்கள்
தோழியைச் சேர்த்தால் துரத்திவிடுவார்கள்
புதிய எழுச்சியை அறியவைத்துவிடனர்
ஆதலால்-
அகங்காரம் ஆணவம், பிடிவாதம்
சர்வாதிகாரம் சாஷ்டாங்க நமஸ்காரம்
இதையெல்லாம் விடுத்து
நட்புக்கு முக்கியத்துவம் அளிக்காது
நாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து
நல்லாட்சியை அமைத்தால் -
தொடர்ந்து தலைமைக் கிரீடம் தலையில் மிளிரும்.
அரியணை ஏறி நல்லாட்சி தொடங்கிட-
மீண்டும் வாழ்த்துக்கள்!
மீண்டுவந்து வெற்றியை எட்டியதற்கு!
மாண்டிடாது தமிழகத்தைக் காப்பதற்கு!
- யாதுமானவள்
புதியமுதலமைச்சருக்கு!
வெஞ்சூரியனை இலையால் மூடி
வெற்றி வாகை சூடிய வீரப்பெண்மணிக்கு!
அயராத உழைப்பு அறியமுடிகிறது!
அபார வெற்றியால்
நாடே அதிர்ந்துதான் இருக்கிறது
வெற்றிக்கு முழுக் காரணம்
மக்கள் மாற்று தலைமை
வேண்டியதேயன்றி வேறில்லை
எல்லை மீறிய
குடும்ப அரசியல், குடும்ப அராஜகம்
அனைத்துத் துறையையும் தன்வசப்படுத்தல் ....
இவற்றையெல்லாம் வெறுத்து
குடும்ப அரசியலைக்
கழுத்து நெறிக்கத் தயாரானபோது
தேர்தல் மூலம் விரல்களை முடக்கிவிட்டு
இலைக்கு நீர் ஊற்றினர்
அவர்கள் மக்களை ஏ"மாற்ற"
நலத்திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கையில்
மக்கள் இவைரையே "மாற்ற" திட்டமிட்டிருந்ததை
இத்தேர்தல் உணர்த்திவிட்டது,
வாக்காளர்கள் நடத்திய இந்தப் பாடம்
சூரியனுக்கு மட்டுமல்ல
இலைக்கும், முரசுக்கும் சேர்த்துத்தான்
மகளைச் சேர்த்தவரை மாற்றியவர்கள்
தோழியைச் சேர்த்தால் துரத்திவிடுவார்கள்
புதிய எழுச்சியை அறியவைத்துவிடனர்
ஆதலால்-
அகங்காரம் ஆணவம், பிடிவாதம்
சர்வாதிகாரம் சாஷ்டாங்க நமஸ்காரம்
இதையெல்லாம் விடுத்து
நட்புக்கு முக்கியத்துவம் அளிக்காது
நாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து
நல்லாட்சியை அமைத்தால் -
தொடர்ந்து தலைமைக் கிரீடம் தலையில் மிளிரும்.
அரியணை ஏறி நல்லாட்சி தொடங்கிட-
மீண்டும் வாழ்த்துக்கள்!
மீண்டுவந்து வெற்றியை எட்டியதற்கு!
மாண்டிடாது தமிழகத்தைக் காப்பதற்கு!
- யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat 14 May 2011 - 10:42; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
உண்மையில் இதனை ஏற்றுநடத்தாலே போதும் மக்கள் அருமையான ஒரு அரசை அரசியலை அனுபவிப்பார்கள்
சுயநலங்களற்ற அரசியலை நோக்கும் மக்களுக்கு நண்மை நடந்தால் சரிதான்
அபாரமான வரிகள் வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
சுயநலங்களற்ற அரசியலை நோக்கும் மக்களுக்கு நண்மை நடந்தால் சரிதான்
அபாரமான வரிகள் வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
நன்றி செய்தாலிசெய்தாலி wrote:அசத்தலான வரவேற்பு அறிவுரைகள் பாட்டுக்கள் தோழி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
சாதிக் wrote:உண்மையில் இதனை ஏற்றுநடந்தாலே போதும் மக்கள் அருமையான ஒரு அரசை அரசியலை அனுபவிப்பார்கள்
சுயநலங்களற்ற அரசியலை நோக்கும் மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான்
அபாரமான வரிகள் வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
நன்றி சாதிக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
அபாரமான கவிதை வரிகள்
வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
:!+: :!+: :!+:
வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
:!+: :!+: :!+:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
அசத்தலான கவி அற்புத வரிகள் அத்தனையும் அருமை.
மேடம் சேனையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி எனக்கு :flower:
மேடம் சேனையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி எனக்கு :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரவேற்பு சில அறிவுரைகளுடன்
@. @.புதிய நிலா wrote:அபாரமான கவிதை வரிகள்
வாழ்த்துகள் உங்களுக்கும் புதிய அரசுக்கும்
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum