சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள். Khan11

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள்.

Go down

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள். Empty இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள்.

Post by *சம்ஸ் Sat 6 Nov 2010 - 21:31

உங்களிடம் காணப்படும் உண்மையான திறைமையினைக் கொண்டு இணைய தளங்களின் உதவியுடன் பணம் ஈட்டுவதே இந்த பொறிமுறையாகும். இணையத்தில் உண்மையாகவே பணம் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் அதற்கான திறைமையும் இருப்பவர்கள் மேலும் படிக்கவும்.

மேலேத்தயர்கள் எவ்வாறெல்லாம் இணையத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அவதானித்துப் பாருங்கள். எந்த துறைகளில் உள்ளவர்களெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சற்று அவதானித்துப் பாருங்கள். ஒரு 60 வினாடிகள் ,உங்களுக்கு தெரிந்த இணைய தளங்களின் பெயர்களை சிந்தித்துப்பாருங்கள்.

அனைத்துத் துறை சார்ந்தவர்களும் இணைய உலகில் இருக்கிறார்கள். எல்லாத் துறையினரும் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். நாம் ஏன் அவ்வாறான வழிமுறைகளை முயற்சிக்கக் கூடாது?



நீங்கள் ஒரு போட்டோ ஷொப்(Photoshop) டிசைனர் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் இருக்கும் அந்த ஆற்றலினை இணையத்தில் போட்டு பணம் பண்ணலாமா என்று பார்ப்போம். ஒன்லைனில் (Online) மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். நிறுவனங்கள் , இணைய தளங்களுக்கு லோகோக்கள் மற்றும் பெனர்களை வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் பணம் ஈட்டலாம். ஒரு சிறிய மின்னூலினை எழுதி அதை இணையத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் இதழ்களுக்கு உங்கள் ஆக்கங்களை விற்று பணம் சம்பாதிக்கலாம். இவ்வாறு பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.

ஒரே இரவில் பில்கேட்ஸ் ஆகும் திட்டமில்லை இது. இது உண்மையாகவே பணம் சம்பாதிக்கும் முறை. நீங்கள் தற்போது ஒரு ஊரிற்குள் செய்யும் வியாபாரத்தை உலகிற்கு செய்யுங்கள்.

உங்கள் உழைப்பு வீண்போகாது. மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் பணம் ஈட்ட முயற்சித்துப்பாருங்கள். வெற்றி நிச்சம் நண்பர்களே.

அவ்வாறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விள்ம்பரம் செய்யவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள். Internet


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்
» இரவு நேர விடுதியொன்றில் படித்து கொண்டே நடனமாடி பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
» குப்பையில் வீசப்படும் செல்போன்களில் 900 கிலோ தங்கம்! சம்பாதிக்கலாம் பல கோடி
» பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum