சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Khan11

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

+3
*சம்ஸ்
ஹனி
நிலா
7 posters

Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 19:46

ஹெயர் கலரிங்' என்பது, நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹெயர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹெயர் கலரிங் ஆகும்.

தற்போது ஹெயர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. ஆனால் இது ஒருப்புறம் இருக்க கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி புதிதாக கூந்தலுக்கு கலரிங் செய்வோர் மத்தியில் எழுகிறது.

அதிகமான கலர் வகைகளை கூந்தலுக்கு உபயோக்கித்தல், ஏற்கனவே உபயோகித்ததை தவிர்த்து வேறு கலர்களை உபயோகித்தல் போன்ற காரணங்களால் போது பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம்.ஆனால் கூந்தல் கலரிங்கை தெரிவு செய்யும் போது நாம் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது.

இது உங்களது தோற்றத்தை வேறுப்படுத்திக்காட்டும் ஆனால் ஹெயார் டை வகைகளை பொறுத்து உடனடியான பெறுபேறை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தமான நிறங்கள் ( permanent ) , தற்காலிகமான நிறங்கள் (Semi-Permanent Colors) போன்ற நிறங்களை பொறுத்தது.

நிறந்தரமான நிறங்கள் (Permanent Tints)

நிறந்தரமான நிறங்களை கொண்டு டிண்ட் செய்வதுகூந்தலுக்கு உபயோகிக்கும் கலர் வகைகளில் hydrogen peroxide எனப்படும் பதார்த்தம் பயன்படுத்தப்படுவதால் கூந்தலுக்கு பயன்படும் கலர் வகைகளில் நிரந்தர தன்மையை ஏற்படுத்துகிறது.

தற்காலிக நிறங்கள்(Semi-Permanent Colors)

தற்காலிக நிறங்களில் hydrogen peroxide அளவு குறைவானதாகவே காணப்படுகிறது எனவே அது உபயோகிக்கும் கலர்களில் நிரந்தர தன்மையை குறைக்கிறது மேலும் கூந்தலுக்கு பாவிக்கும் சம்போ வகைகள், கூந்தலின் வளர்ச்சிகளினாலும் அவை நாள் அடைவில் இயற்கை தன்மையை இழக்கின்றன.

Semi-Permanent Vegetable Colors எனபப்டுவது இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றன இது கூந்தலுக்கு உபயோகிக்கும் ஹெனா (henna) வகைகளை சார்ந்தது.

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள் ஆகும்.கூந்தல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு "ஹைலைட்டிங்' என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஹெயர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டவை.

ஹேர் கலரிங் செய்த பின்,அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும். ஹெயர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். ஹெயர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், " ஹெயர் கலரிங்' ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by ஹனி Sun 12 Dec 2010 - 20:06

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 20:11

நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 20:17

உமா wrote: :”@: :”@:

நன்றி உமா :];:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 20:18

*ரசிகன் wrote:நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

யாருய்யா இந்தாழு இப்படி கழுத்தறுக்கிறாரு கொடுமையடா சாமி :‘$:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 20:24

நிலா wrote:
*ரசிகன் wrote:நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

யாருய்யா இந்தாழு இப்படி கழுத்தறுக்கிறாரு கொடுமையடா சாமி :‘$:
எப்படி இவனுக்கு இந்த உண்மை தெரியவந்தது என்றா எல்லாம் ஐடியா! நான் யாரு அதான் தெரியாதே :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 20:34

*ரசிகன் wrote:
நிலா wrote:
*ரசிகன் wrote:நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

யாருய்யா இந்தாழு இப்படி கழுத்தறுக்கிறாரு கொடுமையடா சாமி :‘$:
எப்படி இவனுக்கு இந்த உண்மை தெரியவந்தது என்றா எல்லாம் ஐடியா! நான் யாரு அதான்
தெரியாதே :.”: :.”:

:‘$: :‘$: பயம் பயம்
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 20:35

நிலா wrote:
*ரசிகன் wrote:
நிலா wrote:
*ரசிகன் wrote:நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

யாருய்யா இந்தாழு இப்படி கழுத்தறுக்கிறாரு கொடுமையடா சாமி :‘$:
எப்படி இவனுக்கு இந்த உண்மை தெரியவந்தது என்றா எல்லாம் ஐடியா! நான் யாரு அதான்
தெரியாதே :.”: :.”:

:‘$: :‘$: பயம் பயம்
:“: :“: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 20:43

:”: :”: :”:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by *சம்ஸ் Sun 12 Dec 2010 - 20:44

அப்பாடா நிலா சிரிக்குது நான் தப்பினோன்...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நிலா Sun 12 Dec 2010 - 20:45

*ரசிகன் wrote:
நிலா wrote:
*ரசிகன் wrote:
நிலா wrote:
*ரசிகன் wrote:
நிலா wrote:
*ரசிகன் wrote:நீங்கள் ஒரு பெண் என்பதை நம்பிட்டோம் மகளிர் பதிவுகள் மட்டும் இட்டால் என்ன நிலா. எல்லாம் ஒரு ஜாலிக்கு தாங்கள் கோப்பட்டால் சொல்லவும். :.”:

யாருய்யா இந்தாழு இப்படி கழுத்தறுக்கிறாரு கொடுமையடா சாமி :‘$:
எப்படி இவனுக்கு இந்த உண்மை தெரியவந்தது என்றா எல்லாம் ஐடியா! நான் யாரு அதான்
தெரியாதே :.”: :.”:

:‘$: :‘$: பயம் பயம்
:“: :“: :,;:
:”: :”: :”:
அப்பாடா நிலா சிரிக்குது நான் தப்பினேன்...

பொளச்சி போங்க அண்ணா எல்லாம் ஒரு நன்மைக்குத்தான் !
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by kalainilaa Mon 13 Dec 2010 - 13:49

உமா wrote: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 517195 நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 517195
நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 88646
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by மீனு Mon 13 Dec 2010 - 20:18

சிறந்த கட்டுரை நன்றி நிலா!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by ஹம்னா Mon 13 Dec 2010 - 22:06

:!+: :!+: :”@:

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by நண்பன் Mon 13 Dec 2010 - 22:06

நன்றி நிலா தொடரட்டும் உங்கள் சேவைகள்!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: நிறம் தீட்டுவது கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum