Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவசர சிக்கன் குழம்பு
5 posters
Page 1 of 1
அவசர சிக்கன் குழம்பு
மிகவும் குறைவான நேரத்தில், எளிதில் செய்ய கூடிய குழம்பு… நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…
சமைக்க தேவைப்படும் நேரம்: 12 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/4 கிலோ
· வெங்காயம் – 1
· தக்காளி – 1
· இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
முதலில் தாளிக்க:
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· சோம்புதூள் – 1/2 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
· வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
· பிரஸர்
குக்கரில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து
தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
· இத்துடன்
வெங்காயம் + தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிக்கன் + தூள் வகைகள் +
1/2 கப் தண்ணீர் சேர்த்து பிரஸ்ர் குக்கரினை மூடி 3 விசில் வரும் வரை
வேகவிடவும்.
· பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து, கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
· சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு:
இதனை பிரஸர் குக்கரில் செய்வதால், எளிதில் குழம்பு ரெடியாகிவிடும்…குழம்பும் ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.
வெங்காயம்,
தக்காளியினை பொடியாக நறுக்க வேண்டியதில்லை… விரும்பினால், வெங்காயம் +
தக்காளியினை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்தால், க்ரேவி
நிறைய கிடைக்கும்.

Re: அவசர சிக்கன் குழம்பு
சூப்பர் குழம்பு பர்வின் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவசர சிக்கன் குழம்பு
செய்து பார்த்து கருத்து சொல்லனும் என்றால் கொஞ்ச நாள் ஆகும் பர்வின் பறவாய் இல்லையா
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அவசர சிக்கன் குழம்பு
அப்படியா பாஸ் உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறோம்நண்பன் wrote:செய்து பார்த்து கருத்து சொல்லனும் என்றால் கொஞ்ச நாள் ஆகும் பர்வின் பறவாய் இல்லையா
தகவலுக்கு நன்றி
Re: அவசர சிக்கன் குழம்பு
நண்பன் wrote:செய்து பார்த்து கருத்து சொல்லனும் என்றால் கொஞ்ச நாள் ஆகும் பர்வின் பறவாய் இல்லையா
தகவலுக்கு நன்றி
நல்லாயிருக்கும் நண்பன் செய்து பாருங்களேன் கண்டிப்பா கருத்துச்சொல்லுங்க காத்திருக்கிறன்
Re: அவசர சிக்கன் குழம்பு
சூப்பர் டிப்ஸ் தேங்க்ஸ் பார்வின்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நெய் சிக்கன் குழம்பு
» எள்ளு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» எள்ளு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum