Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
தர்மம் செய்வதிலும் நியதி உண்டு
மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை முன்னோரும், மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில், சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு!’ என்பது வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு ¬முன் அர்க்யம் கொடு; இது, காணாமல் கொடு என்பதை குறிக்கும். கோணாமல் என்பது, சூரியன் தலைக்கு நேராக உள்ள உச்சி காலத்தில், அர்க்யம் கொடு என்பது.
அடுத்து, கண்டு கொடு என்பது, சூரியன் மறைவதற்கு ¬முன், மாலை வேளையில் அர்க்யம் கொடுக்க வேண்டும். இதை சிரத்தையுடன் செய்து வந்தால், ஆரோக்கியம், புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு…’ என்பதற்கு, வேறு ஒரு விளக்கமும் உள்ளது.
தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடு; இது, காணாமல் கொடு என்பது.
கோணாமல் கொடு என்பது, தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல், ¬முழு மனதோடு கொடு என்பது. கண்டு கொடு என்பது, யாருக்கு என்ன தேவை என்று பார்த்து, ஸத் பாத்திரத்துக்கு கொடு என்பது. படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு புத்தகமும், கல்யாண ஆசை இல்லாதவனுக்கு பெண்ணும், பசி இல்லாதவனுக்கு அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.
அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து, கொடுக்கச் சொன்னார்கள். தர்மம் செய்வதிலும் இத்தனை சூட்சமங்கள் உள்ளன. ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில் பிரயோசனமில்லை.
இப்படியாக காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பதற்கு, சந்தியா வந்தனம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் சில நியதிகள் உண்டு. இவைகளைத் தெரிந்து செய்வது நல்லது!
நன்றி : நாமக்கல் வலைப்பூ

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
##* :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
மீனு wrote: ##* :”@:
நன்றி மீனு
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
சரண்யா wrote: ##* :”@:
நன்றி சரண்யா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum