Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குரோம்புக்: கூகுளின் புதிய மடிக்கணணி
2 posters
Page 1 of 1
குரோம்புக்: கூகுளின் புதிய மடிக்கணணி
கூகுள் நிறுவனம் "குரோம்புக்" என்ற பெயரில் மடிக்கணணியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் கணணியில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் பொறியாக கூகுள் விளங்குகிறது.
இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோக்குப் போட்டியாக, கூகுள் குரோம் என்ற ஆணைத் தொகுப்பில் இயங்கக் கூடிய குரோம்புக் என்ற பெயரில் மடிக்கணணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வகை கணணிகளை சாம்சங் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. சந்தையில் உள்ள இதர மடிக்கணணிகளை விட கூகுள் குரோம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இதில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது வேர்டு போன்ற மென்பொருள்களுக்கு பதிலாக கூகுள் வழங்கும் "கிளவுட் கம்ப்யூட்டிங்" வசதி மூலம் இணையத்தில் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் ஸ்பிரெட் ஷீட் வசதிகளை பயன்படுத்தலாம்.
மேலும் வைரஸ் தடுப்பு மென்பொருள் உள்ளிட்ட மென்பொருள்களை இந்த மடிக்கணணியில் நிறுவிக் கொள்ளாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூன் 15ம் திகதி முதல் சப்ளை தொடங்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிறகு ஆசிய சந்தைகளிலும் இந்த மடிக்கணணிகள் விற்பனைக்கு வர உள்ளன.
இது தவிர வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான குரோம்புக் மடிக்கணணிகளையும் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதில் வர்த்தக பயன்பாட்டிற்கான மாதச் சந்தா 28 டொலர் எனவும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கான சந்தா 20 டொலர் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக கூகுளின் குரோம்புக் மடிக்கணணி விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Re: குரோம்புக்: கூகுளின் புதிய மடிக்கணணி
தொழில் நுட்ப மாற்றம் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறதே
நன்றி நல்ல பதிவு
நன்றி நல்ல பதிவு
Re: குரோம்புக்: கூகுளின் புதிய மடிக்கணணி
வந்து கொண்டே இருக்கு நாம் பயன் பெறுவோம் :];:சாதிக் wrote:தொழில் நுட்ப மாற்றம் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறதே
நன்றி நல்ல பதிவு
Similar topics
» கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை !
» கூகுளின் புதிய கூகுள் மேப்ஸ்
» Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» உங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய சேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum