Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜிமெயிலை அணுகுவதற்கு மற்றொரு வழி
3 posters
Page 1 of 1
ஜிமெயிலை அணுகுவதற்கு மற்றொரு வழி
மின்னஞ்சல் சேவையில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனத்தினுடைய மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும்.
இந்த மின்னஞ்சல் சேவை தற்போது அதிகமான இணைய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியாமான காரணமே ஜிமெயில் நிறுவனம் அளிக்கும் சேவை மட்டுமே ஆகும்.
இந்த ஜிமெயில் சேவையை நாம் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு உலவியின் துணையுடன் மட்டுமே சாத்தியம் ஆகும். அவ்வாறு இல்லாமல் ஜிமெயில் சேவையை மட்டும் பெற ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக நாம் பல்வேறு வசதிகளை பெற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளை கணணியில் நிறுவ வேண்டுமெனில் அதற்கு Adobe air மென்பொருள் உங்கள் கணணியில் நிறுவி இருக்க வேண்டும்.
Adobe air மென்பொருளை தரவிறக்கம் செய்த பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் உங்களுடைய கணக்கானது திறக்கப்படும். அதில் வழக்கம் போல் உங்கள் பணியை தொடரவும்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஓன்லைனில் இருந்தால் மட்டுமே நாம் மின்னஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் இந்த மென்பொருளின் மூலமாக ஓப்லைனில் மின்னஞ்சலை உருவாக்கிவிட்டு பின் கடைசியாக Send பொத்தானை அழுத்தவும். இணைய இணைப்பு கிடைக்கும் நேரத்தில் மின்னஞ்சலானது குறிப்பிட்ட நபருக்கு சென்றடையும்.
நாம் வழக்கம் போலவே மின்னஞ்சல் சேவையை பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். ஆனால் என்ன ஒன்று Adobe air துணையுடன் மட்டுமே இந்த மென்பொருளால் செயல்பட முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
தரவிறக்க சுட்டி

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஜிமெயிலை அணுகுவதற்கு மற்றொரு வழி
நன்றி சாதிர் ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஜிமெயிலை பாதுகாப்பாக பயன்படுத்த ஏழு வழிகள்
» இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
» ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
» ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
» அமெரிக்காவின் மற்றொரு பார்வை
» இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
» ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
» ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
» அமெரிக்காவின் மற்றொரு பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum