Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டீன்ஏஜ் வயதில் ஏற்படுகின்ற அயடீன் குறைப்பாடு
2 posters
Page 1 of 1
டீன்ஏஜ் வயதில் ஏற்படுகின்ற அயடீன் குறைப்பாடு
பெண்களுக்கு டீன்ஏஜ் வயதில் ஏற்படுகின்ற அயடீன் குறைபாட்டால், எதிர்காலத்தில் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் பாதிக்கப்படும் என்று என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கருப்பையில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பிரதான காரணியாக இருப்பது அயடீன் ஆகும். இந்த அயடீன் குறைபாடு சம்பந்தப்பட்ட பெண்பிள்ளையின் சொந்த வாழ்வைப் பாதிக்காமல் விடலாம்.
ஆனால் அது நிச்சயம் அவர்களின் எதிர்கால வாரிசின் வாழ்வைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது உடலுக்குத் தேவைப்படும் ஒரு வகைக் கனிப்பொருள். தேவையான அளவு பால் அருந்துவதன் மூலம் இது கிடைக்கும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு கருப்பையில் அயடின் அவசியமாகின்றது.
தாயின் தயரோயிட் செயற்பாடு குறைவாக இருந்தால் அது பிறக்கப்போகும் பிள்ளைகளின் விவேக மட்டத்தை 10 முதல் 15 புள்ளிகளால் குறைத்துவிடும். டீன்ஏஜ் பெண்களுள் 18 வீதமானவர்களுக்கு அயடின் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Re: டீன்ஏஜ் வயதில் ஏற்படுகின்ற அயடீன் குறைப்பாடு
அரிய தகவலுக்கு நன்றி பர்வின்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum