Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடல் நலம்
4 posters
Page 1 of 1
உடல் நலம்
உள்ளங்கால் உச்சந்தலை இடையே
பச்சை மாமிசத்தில் புகையின்றி
கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு
உறுப்பு இயந்திரக் கோளாறு
அகப் பழுதுகளை சரிசெய்
உயிர் நாளங்களின் போர்க்கொடி
பழுதால் வலிமை இழந்து
நேற்றுவரை ஓடியாடிய மனிதஉடல்
நோய் விலங்கிட்டு மூலைச்சிறையில்
மருந்து மாத்தரைகளில் தஞ்சம்
நோய் மஞ்சத்தில் தளர்ந்தஉடல்
வெளியேறும் சுய அகந்தைகள்
ஓய்வின்றி சுழலும் உறுப்புக்கள்
அகத்தில் தேங்கும் அசுத்தங்கள்
நஞ்சுகளை கக்கும் நோய்
உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்
ரணமான நாழிகைகள்
மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி
பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்
நோய்களில் இருந்து மீண்டு
உடலின் உன்னதம் உணர்ந்தவர்கள்
ஆரோக்கியத்தின் ஆணிவேரை தேடுதல்
நோய்களில் உறுப்புக்கள் சுத்தமாகிறது
மரணத்தை உணரும் மனிதர்கள்
நோய்களில் பக்குவம் அடைகிறான்
Last edited by செய்தாலி on Wed 18 May 2011 - 13:13; edited 1 time in total
Re: உடல் நலம்
உடல் நலம் மிகமுக்கியமானது வார்த்தைகளால் வகைப்படுத்திய வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுகள் சகோ...
Re: உடல் நலம்
வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுகள் தோழரே...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடல் நலம்
சாதிக் wrote:உடல் நலம் மிகமுக்கியமானது வார்த்தைகளால் வகைப்படுத்திய வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுகள் சகோ...
மூன்று நாட்களாக உடன் நலம் சரி இல்லை
அதன் தாக்கத்தால் உருவான கிறுக்கல் சகோ
மிக்க நன்றி சகோ
Re: உடல் நலம்
இந்த வரிகளை நான் படிக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பயம் எழும்புகிறது எனக்கு நோய் என்றால் சரியான பயம்
உங்கள் வரிகளில் உண்மைகள் நிறம்பியுள்ளன
அன்பு வாழ்த்துக்கள்
கவியே
நன்றி.
உங்கள் வரிகளில் உண்மைகள் நிறம்பியுள்ளன
அன்பு வாழ்த்துக்கள்
கவியே
நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உடல் நலம்
மீனு wrote:இந்த வரிகளை நான் படிக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பயம் எழும்புகிறது எனக்கு நோய் என்றால் சரியான பயம்
உங்கள் வரிகளில் உண்மைகள் நிறம்பியுள்ளன
அன்பு வாழ்த்துக்கள்
கவியே
நன்றி.
இங்கு துபாயில் கால மாற்றம் வந்ததால்
மூன்று நாட்களாக நல்ல காய்ச்சல் எனக்கு
அலுவலகம் போகாமல் ரூமில் தனிமையில் அவதி
இன்று அலுவலகம் வந்தபின் இதை எழுத தோன்றியது
மிக்க நன்றி தோழி
Re: உடல் நலம்
ஐயோ சாரிப்பா எனக்கு சின்ன தலை வலி வந்தால் கூட நான் தாங்க மாட்டேன் நீங்கள் மூன்று நாள் சுகம் இல்லாமல் இருந்தது கூட எனக்கு தெரியாமல் போய் விட்டது சாரிப்பா இப்போது எப்படி உள்ளதுசெய்தாலி wrote:மீனு wrote:இந்த வரிகளை நான் படிக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பயம் எழும்புகிறது எனக்கு நோய் என்றால் சரியான பயம்
உங்கள் வரிகளில் உண்மைகள் நிறம்பியுள்ளன
அன்பு வாழ்த்துக்கள்
கவியே
நன்றி.
இங்கு துபாயில் கால மாற்றம் வந்ததால்
மூன்று நாட்களாக நல்ல காய்ச்சல் எனக்கு
அலுவலகம் போகாமல் ரூமில் தனிமையில் அவதி
இன்று அலுவலகம் வந்தபின் இதை எழுத தோன்றியது
மிக்க நன்றி தோழி
உங்கள் நலம் இப்போது சரியாகி விட்டதா
கவனிக்கவும் ஏன் தனிமையில் உள்ளீர்கள்
உறவுகள் நண்பர்கள் யாரும் இல்லையா?
எங்களால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும்
மிகவும் கவலையாக உள்ளது
:pale: :pale: :pale: :pale:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உடல் நலம்
மீனு wrote:ஐயோ சாரிப்பா எனக்கு சின்ன தலை வலி வந்தால் கூட நான் தாங்க மாட்டேன் நீங்கள் மூன்று நாள் சுகம் இல்லாமல் இருந்தது கூட எனக்கு தெரியாமல் போய் விட்டது சாரிப்பா இப்போது எப்படி உள்ளதுசெய்தாலி wrote:மீனு wrote:இந்த வரிகளை நான் படிக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பயம் எழும்புகிறது எனக்கு நோய் என்றால் சரியான பயம்
உங்கள் வரிகளில் உண்மைகள் நிறம்பியுள்ளன
அன்பு வாழ்த்துக்கள்
கவியே
நன்றி.
இங்கு துபாயில் கால மாற்றம் வந்ததால்
மூன்று நாட்களாக நல்ல காய்ச்சல் எனக்கு
அலுவலகம் போகாமல் ரூமில் தனிமையில் அவதி
இன்று அலுவலகம் வந்தபின் இதை எழுத தோன்றியது
மிக்க நன்றி தோழி
உங்கள் நலம் இப்போது சரியாகி விட்டதா
கவனிக்கவும் ஏன் தனிமையில் உள்ளீர்கள்
உறவுகள் நண்பர்கள் யாரும் இல்லையா?
எங்களால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும்
மிகவும் கவலையாக உள்ளது
:pale: :pale: :pale: :pale:
அலுவலக நாள் ன்று ரூமில் யாரும் இருக்க மாட்டார்கள்
நாம் தான் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்
வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் தோழி
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி
Re: உடல் நலம்
இப்போது உங்கள் உடல் நலமடைந்து விட்டதா?
உங்கள் வருகை இல்லாமல் இருந்த போது நான் நினைத்தேன்
வேலை அதிகமாக இருக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்தது உங்கள் நலக்குறைவுதான் காரணம் என்று.
நிச்சியமாக வெளிநாட்டு வாழ்கை இப்படித்தான்
உங்கள் நடத்திற்காக நானும் ஆண்டவனை
வேண்டிக்கிறன் நன்றி உங்கள் அன்பிற்கு.
உங்கள் வருகை இல்லாமல் இருந்த போது நான் நினைத்தேன்
வேலை அதிகமாக இருக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்தது உங்கள் நலக்குறைவுதான் காரணம் என்று.
நிச்சியமாக வெளிநாட்டு வாழ்கை இப்படித்தான்
உங்கள் நடத்திற்காக நானும் ஆண்டவனை
வேண்டிக்கிறன் நன்றி உங்கள் அன்பிற்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உடல் நலம்
மீனு wrote:இப்போது உங்கள் உடல் நலமடைந்து விட்டதா?
உங்கள் வருகை இல்லாமல் இருந்த போது நான் நினைத்தேன்
வேலை அதிகமாக இருக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்தது உங்கள் நலக்குறைவுதான் காரணம் என்று.
நிச்சியமாக வெளிநாட்டு வாழ்கை இப்படித்தான்
உங்கள் நடத்திற்காக நானும் ஆண்டவனை
வேண்டிக்கிறன் நன்றி உங்கள் அன்பிற்கு.
மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி
இதில் இரண்டாம் வரியை மெய்யாக்கிறது உங்கள் அன்பு ஆறுதல் வரிகள்
மிக்க நன்றி தோழி
Re: உடல் நலம்
மிகவும் மகிழ்ச்சி நன்றிசெய்தாலி wrote:மீனு wrote:இப்போது உங்கள் உடல் நலமடைந்து விட்டதா?
உங்கள் வருகை இல்லாமல் இருந்த போது நான் நினைத்தேன்
வேலை அதிகமாக இருக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்தது உங்கள் நலக்குறைவுதான் காரணம் என்று.
நிச்சியமாக வெளிநாட்டு வாழ்கை இப்படித்தான்
உங்கள் நடத்திற்காக நானும் ஆண்டவனை
வேண்டிக்கிறன் நன்றி உங்கள் அன்பிற்கு.
மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி
இதில் இரண்டாம் வரியை மெய்யாக்கிறது உங்கள் அன்பு ஆறுதல் வரிகள்
மிக்க நன்றி தோழி
#heart #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum