சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி Khan11

மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

2 posters

Go down

மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி Empty மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

Post by *சம்ஸ் Wed 18 May 2011 - 13:45

மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி 18_011
ஒரிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த காய்ச்சலுக்கு 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் முழுவதும் கட்டிகள் உருவாகி கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது.

மர்ம நோய் பரவி வரும் கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் என்பதால் முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் நாட்டு மருத்துவர்களையே கிராம மக்கள் நம்பியுள்ளனர். ஆந்திராவிலிருந்து இந்த நோய் பரவியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறிந்த மாவட்ட சுகாதார துறையினர், சிறப்பு மருத்துவர்கள் குழுவை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மர்ம நோய் ஆந்த்ராக்ஸ் வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் முழுமையான சோதனைக்குப் பின்னரே மர்ம காய்ச்சல் குறித்து முழு விவரங்கள் கிடைக்கும் என மாவட்ட மருத்துவ அதிகாரி சி.எச்.பிரபாகர் தெரிவித்தார்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி Empty Re: மர்ம நோய்: ஒரிசாவில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

Post by மீனு Wed 18 May 2011 - 13:47

இப்போதெல்லாம் வரும் நோய்களை மருத்துவர்களே கண்டு பிடிக்க முடியாமல் முழிக்கிறார்கள் அதிர்ச்சி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum