Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈழத்தமிழருக்கு எதிரான சர்ச்சை: டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் ஜீவா
Page 1 of 1
ஈழத்தமிழருக்கு எதிரான சர்ச்சை: டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் ஜீவா
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். இது தெரியாமல் என்னை ஈழத்தமிழருக்கு எதிரானவனாக சிலர் சித்தரித்துள்ளனர்.
ஜீவா தனது டுவிட்டர் இணைய தளத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார். "கோ" படத்தினை பிரபலப்படுத்துவதற்காக நடிகர் ஜீவா சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.
அப்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் சார்பில் இரண்டு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதில் ஜீவாவை கையெழுத்திடச் சொன்னதாகவும், அதில் அவர் கையெழுத்திடவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இதை அறிந்து திடுக்கிட்ட ஜீவா, இது குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
சேலத்தில் உள்ள முகமறியா பத்திரிகையாளர் ஒருவரால் இந்த வீண் சர்ச்சை எழுந்துள்ளது. சரியான தொடர்பு இல்லாமல் போனதால் இதை சர்ச்சையாக்கியுள்ளனர். நடிகர் சங்கம் சார்பில் இதே ஈழத் தமிழர்களுக்காக கையெழுத்திட்டுள்ளேன். இதை யார் அறிவார். ஆதலால் இதை சர்ச்சையாக்க வேண்டாம்.
"ராமேஸ்வரம்", "கற்றது தமிழ்" ஆகிய படங்களில் நடித்தற்கு கதை மட்டும் காரணமல்ல, தமிழன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கி இருந்தது தான் முக்கிய காரணம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். நான் என்றுமே தமிழர் பக்கம் தான். முகமறியா அந்த பத்திரிகையாளர் நல்ல ஒரு மருத்துவரை பார்க்க வேண்டுகிறேன். அவர் நலமடையவும் வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்
» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்
» டுவிட்டரில் கலக்கும் நடிகை சினேகா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum