சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்  Khan11

மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்

Go down

மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்  Empty மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்

Post by sadir Wed 18 May 2011 - 17:36

காதல் கொண்டேன்" படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.
இவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் செல்வராகவனை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்.



இதன்பிறகு திரையுலகில் மறு பிரவேசம் செய்த சோனியா அகர்வாலிற்கு "வானம்" படத்தில் இயக்குனர் கிரிஷ் வாய்ப்பு தந்தார். முன்பை விட தனது உடலின் எடையைக் குறைத்து சிக்கென்று இருக்கிறார். இது குறித்தும், இவரது அடுத்த படங்கள் குறித்தும் சோனியா அகர்வாலிடம் கேட்டதற்கு "முன்பு இருந்ததை விட 7 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். புரோட்டின் டயட்டில் இருக்கிறேன். முன்பை விட தற்போது அழகாக இருப்பதாக கருதுகிறேன்.

"வானம்" படத்திற்குப் பிறகு ரமேஷ் இயக்கும் "மாதா பிதா குரு" படத்தில் நடிக்க இருக்கிறேன். குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன். சாமியாரினியாகவும், வில்லியாகவும், தொலைக்காட்சி நிருபராகவும் நடிக்கிறேன். இப்படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இரண்டு தமிழ் படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்  Empty Re: மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்

Post by sadir Wed 18 May 2011 - 17:37

மூன்று கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்  1_sonia_agarwal1
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum