Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பசுமை நினைவுகள்.
+3
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
பசுமை நினைவுகள்.
அது கல்லம் கபடம் அறியாத வயது.
பகுத்தறிவு இல்லாத ஆடு மாடுகள் போல்
எல்லா மனிதர்களும் நண்பர்கள் என்று என்னிய வயது
ஜலதோசம் காச்சல் இவைகளை ஓரமாக மூட்டை கட்டிவிட்டு
ஓடி நனைந்த மழை
தட்டான் தரையில் தாய் மடியில்
அட்டை போல் ஒட்டிக் கொண்டு குடித்த பால்
இரவு முழுதும் பெய்த மழையில்
மேல் ஓங்கி முலைத்த காளான்
காலம் கடக்கும் முன் காலாள் தட்டி உடைத்த
பாவம் அறியா வயது.......
கலப்பு பள்ளியில் முன் வரியில்
முன்டி அடித்து அமர்ந்த வகுப்பறை
தமிழில் முதல் கற்ற அம்மா என்ற சொல்
கல்விக்காய் கை பிடித்த ஆசான்
ஆங்கில எழுத்தை அழகு படுத்தி
பார்த்து சிரித்த பத்திரிகை
மிட்டாய் தாளில் செய்த
மூக்கு கண்ணாடி
பக்கத்து வீட்டு அத்தை மகளின்
இழுத்து விட்டு ஓடிய இரட்டை ஜடை
படிக்க சொல்லி பாசமாய்
அம்மா அடித்த விசிரி அடி
இத்தனையும் பசுமரத்து ஆணியாய்
மீண்டும் கிடைக்குமா அந்த நாள்.
பகுத்தறிவு இல்லாத ஆடு மாடுகள் போல்
எல்லா மனிதர்களும் நண்பர்கள் என்று என்னிய வயது
ஜலதோசம் காச்சல் இவைகளை ஓரமாக மூட்டை கட்டிவிட்டு
ஓடி நனைந்த மழை
தட்டான் தரையில் தாய் மடியில்
அட்டை போல் ஒட்டிக் கொண்டு குடித்த பால்
இரவு முழுதும் பெய்த மழையில்
மேல் ஓங்கி முலைத்த காளான்
காலம் கடக்கும் முன் காலாள் தட்டி உடைத்த
பாவம் அறியா வயது.......
கலப்பு பள்ளியில் முன் வரியில்
முன்டி அடித்து அமர்ந்த வகுப்பறை
தமிழில் முதல் கற்ற அம்மா என்ற சொல்
கல்விக்காய் கை பிடித்த ஆசான்
ஆங்கில எழுத்தை அழகு படுத்தி
பார்த்து சிரித்த பத்திரிகை
மிட்டாய் தாளில் செய்த
மூக்கு கண்ணாடி
பக்கத்து வீட்டு அத்தை மகளின்
இழுத்து விட்டு ஓடிய இரட்டை ஜடை
படிக்க சொல்லி பாசமாய்
அம்மா அடித்த விசிரி அடி
இத்தனையும் பசுமரத்து ஆணியாய்
மீண்டும் கிடைக்குமா அந்த நாள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
மிகவும் அருமையான கவிதை உங்கள்
கடந்த கால பசுமை நினைவுகள்
உங்கள் கவிதைகளை படிக்கும் போது
எனக்கும் நினைவுக்கு வருகிறது.
:”@: :!+: :!+: :!+:
கடந்த கால பசுமை நினைவுகள்
உங்கள் கவிதைகளை படிக்கும் போது
எனக்கும் நினைவுக்கு வருகிறது.
:”@: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பசுமை நினைவுகள்.
:“: :“: :“:சரண்யா wrote:மிகவும் அருமையான கவிதை உங்கள்
கடந்த கால பசுமை நினைவுகள்
உங்கள் கவிதைகளை படிக்கும் போது
எனக்கும் நினைவுக்கு வருகிறது.
:”@: :!+: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசுமை நினைவுகள்.
நன்றி பாஸ் உங்களின் வாழ்த்து என்னை இன்னும் கவிதை எழுததூரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
ண்டும் வாழ்த்துக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
*ரசிகன் wrote:நன்றி பாஸ் உங்களின் வாழ்த்து என்னை இன்னும் கவிதை எழுததூரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
ண்டும் வாழ்த்துக்கு நன்றி.
அப்போ எங்கள் ஆசைகள் நிறைவேறும் என நம்புகிறோம் நன்றி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசுமை நினைவுகள்.
அப்படி என்ன ஆசை பாஸ்ரோஸ் wrote:*ரசிகன் wrote:நன்றி பாஸ் உங்களின் வாழ்த்து என்னை இன்னும் கவிதை எழுததூண்டும் வாழ்த்துக்கு நன்றி.ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
அப்போ எங்கள் ஆசைகள் நிறைவேறும் என நம்புகிறோம் நன்றி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
*ரசிகன் wrote:அப்படி என்ன ஆசை பாஸ்ரோஸ் wrote:*ரசிகன் wrote:நன்றி பாஸ் உங்களின் வாழ்த்து என்னை இன்னும் கவிதை எழுததூண்டும் வாழ்த்துக்கு நன்றி.ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
அப்போ எங்கள் ஆசைகள் நிறைவேறும் என நம்புகிறோம் நன்றி!
உங்கள் கவிதைகளை படிக்கத்தான் பாஸ் தொடர்ந்து எழுதுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசுமை நினைவுகள்.
நன்றி பாஸ் :];:ரோஸ் wrote:*ரசிகன் wrote:அப்படி என்ன ஆசை பாஸ்ரோஸ் wrote:*ரசிகன் wrote:நன்றி பாஸ் உங்களின் வாழ்த்து என்னை இன்னும் கவிதை எழுததூண்டும் வாழ்த்துக்கு நன்றி.ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
அப்போ எங்கள் ஆசைகள் நிறைவேறும் என நம்புகிறோம் நன்றி!
உங்கள் கவிதைகளை படிக்கத்தான் பாஸ் தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பசுமை நினைவுகள்.
:];: :];: :flower:*ரசிகன் wrote::“: :“: :“:சரண்யா wrote:மிகவும் அருமையான கவிதை உங்கள்
கடந்த கால பசுமை நினைவுகள்
உங்கள் கவிதைகளை படிக்கும் போது
எனக்கும் நினைவுக்கு வருகிறது.
:”@: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பசுமை நினைவுகள்.
:];: :];:kalainilaa wrote:ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசுமை நினைவுகள்.
நன்றி உங்களின் மறுமொழிக்கு :];: :“:ரோஸ் wrote::];: :];:kalainilaa wrote:ரோஸ் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசுமை நினைவுகள்.
@. @.நண்பன் wrote:பசுமையான நினைவுகள் மிகவும் அருமை இன்றுதான் நீங்கள் நல்ல ரசிகன் என்பதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பசுமை நினைவுகள்.
நன்றி பிரஷா :];: :];:pirasha wrote:அருமையான கவிதை பாராட்டுக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பசுமை நினைவுகள்.
» பசுமை காப்போம்!
» பசுமை கலாம்
» பனியின் பசுமை காட்சிகள்
» : பனியின் பசுமை காட்சிகள் தொடர்
» பசுமை காப்போம்!
» பசுமை கலாம்
» பனியின் பசுமை காட்சிகள்
» : பனியின் பசுமை காட்சிகள் தொடர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum