Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நாடு முழுவதிலும் 3740 கி. மீ வீதிகள் கார்ப்பட் இட்டு புனரமைப்பு
Page 1 of 1

நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மாகாண சபைகளுக்குரிய சுமார் 3740 கிலோ மீற்றர் வீதிகள் கார்ப்பட் செய்யப்பட்டு புனரமைக்கப்ப டவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத்திட்டத்தை உடனடியாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட 25 கிலோ மீற்றர் வீதி கார்ப்பட் செய்யப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன.
மாகாண சபைகளுக்குரிய வீதிகள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மாகாண சபைகளே பொறுப்பேற்க வேண்டும். எனினும் மாகாணத்தில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் வீதி புனரமைப்பு வேலைகளையும் செய்யும்போது வீதி அபிவிருத்திக்கு நிதி மட்டுப்படுத்தப்பட் டதாகவே அமைகிறது.
இதனை கருத்திற்கொண்டே மாகாண சபைக்குரிய வீதிகளை கார்ப்பட் முறையில் புனரமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ள இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் 325 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் 167 கி. மீற்றர், களுத்துறை மாவட்டம் 203 கி. மீ, புத்தளம் மாவட்டம் 210 கி. மீ, குருணாகல் மாவட்டம் 375 கி. மீ., பதுளை மாவட்டம் 248 கி. மீ, அனுராதபுரம் மாவட்டம் 267 கி. மீ, மொனராகலை 165 கி. மீ, கண்டி மாவட்டம் 309 கி. மீ, இரத்தினபுரி மாவட்டம் 275 கி. மீ, மாத்தளை மாவட்டம் 128 கி. மீ, காலி மாவட்டம் 310 கி. மீ, அம்பாந்தோட்டை 126 கி. மீ, மாத்தறை மாவட்டம் 205 கி. மீ, பொலன்னறுவை மாவட்டம் 125 கி. மீ, கேகாலை மாவட்டம் 302 கி. மீ அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாண வீதிகள் யாவும், ‘வடக்கின் வசந்தம்’, ‘கிழக்கின் உதயம்’ போன்ற திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இத்திட்டங்களைப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்தார். இத்திட்டங்கள் யாவும் அரச நிறுவனங்களே பொறுப்பேற்றுள்ளன.
வீதிகள் கார்ப்பட் செய்வதுடன் தேவையான அளவு அகலப்படுத்தப்படுவது டன் வடிகாலமைப்பு இருபக்க பாதுகாப்பு சுவர்கள் அமைக்கவும் குறிப்பிட்ட கால நேரத்தினுள் இவற்றை செய்து முடிக்குமாறும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரைகள் வழங்கியுள்ளார்.
அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் துறை கூட்டுத்தாபனம், இலங்கை பொறி யியல் கூட்டுத்தாபனம், கம நெகும, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து செயற்படுகின்றன.

Similar topics
» இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
» இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
» 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|