சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Khan11

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

3 posters

Go down

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Empty திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

Post by sadir Sat 21 May 2011 - 13:40

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார்.

இதைப் பார்த்து அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கலங்கிப் போய், கனிமொழியை அணைத்து ஆறுதல் கூறினார்.

43 வயதான கனிமொழி திஹார் சிறையின் 6வது சிறைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது அறையில் அடைக்கப்பட்டார். அது தனி அறையாகும்.
கோர்ட்டிலிருந்து சிறைக்கு கனிமொழியை பெண் காவலர்கள் துணையுடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கனிமொழியை சந்திக்க அவரது தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லி வந்துள்ளார். முதல்வர் கருணாநிதியும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Empty Re: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

Post by sadir Sat 21 May 2011 - 13:40

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Kanimozhi
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Empty Re: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

Post by kalainilaa Sat 21 May 2011 - 14:15

எது நடக்குமோ அது நன்றாகவே நடந்தது.
அரசியல் நாடகத்தின் ,முதல் பயணம் இது .
திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Kanimozhi
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Empty Re: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

Post by ஹம்னா Sat 21 May 2011 - 17:59

:pale: :pale:


திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி  Empty Re: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» திஹார் சிறையில் சுதந்திர தின கொண்டாட்டம்-கனிமொழி, ராசா இனிப்பு சாப்பிட்டனர்
» சிறையில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கனிமொழி
» திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
» நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum