Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விருப்பு / வெறுப்பு
+2
நண்பன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
விருப்பு / வெறுப்பு
அவனை(ளை) தனக்கு பிடிக்கும்
சில அடையாளங்களை சொல்லி
விரும்பிகளை உயர்த்தும் மனிதர்கள்
ஏனோ வெறுக்கிறேன் அவனை(ளை)
இல்லாத கரணங்கள் தேடி
வெறுப்பால் தாழ்த்தும் மனிதர்கள்
தன் விரும்பிகளில் பிழைகள்
ஊருக்கு அம்பலமாக வெளிச்சமானாலும்
ஞாயக் கொடிபிடிக்கும் மனிதர்கள்
வெறுப்பவனை ஊர் போற்ற
நன்மையின் உன்னதம் தெரிந்தும்
உள்ளம்தயங்கி நிற்கும் மனிதர்கள்
உள்ளம்விரும்பி உடனிருப்பதால்
அவர்கள் பிழைகள் சரியென்பது
தம்மை தாமே ஏமாற்றுபவர்கள்
தன்னில் எட்டி நிற்பவர்களிடத்தில்
மன இடைபழகுதல் வேலியிட்டு
எதிரி முத்திரை அகத்திரையிடுதல்
மனித நல் இடைபழகுதல்
மனசை மனசு வாசிக்கையில்
வெளிச்சமாகிறது கள்ளங் கபடம்
விருப்பு வெறுப்பு முகமூடிக்குள்
தங்களை ஒழித்துக் கொள்கிறது
பாசாங்கு செய்யும் மனங்கள்
ஒரு சில உடன்பாடுகளில்
தத்தம் வாழ்கையை நகர்த்துகிறது
இரத்த பந்த உறவுகள்
மனித விருப்பு வெறுப்பு
உள்ளத்தை பக்குவபடுத்தும்
உண்ணதமான பொக்கிஷம்
அகத் தராசை சமபடுத்தி
உள்ளத்தை ஆளும் மனிதர்கள்
உயர்ந்து நிற்கிறார்கள் இறைசன்னதியில்
Re: விருப்பு / வெறுப்பு
கவிதை சிறப்பாக உள்ளது செய்தாலி வாழ்த்துக்கள். :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விருப்பு / வெறுப்பு
சிற்பி செதுக்கிய சிலை போல் அருமையாக வடித்த கவி வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விருப்பு / வெறுப்பு
நண்பன் wrote:கவிதை சிறப்பாக உள்ளது செய்தாலி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி உறவே
ஒருவாரமா எனக்கு சலாம் சொல்லவில்லை ஏன் நண்பா
வேலைப் பளுவா
Re: விருப்பு / வெறுப்பு
கவிதை மிகவும் அருமை வாழ்த்து்ககள் கவியே :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விருப்பு / வெறுப்பு
அப்படி இல்லை செய்தாலி கொஞ்சம் பிசிதான் இணைகிறேன் பதிவுகள் இடுவதில் முன்முறமாக இருந்திட்டேன் வருகிறேன் :”@:செய்தாலி wrote:நண்பன் wrote:கவிதை சிறப்பாக உள்ளது செய்தாலி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி உறவே
ஒருவாரமா எனக்கு சலாம் சொல்லவில்லை ஏன் நண்பா
வேலைப் பளுவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விருப்பு / வெறுப்பு
உண்மைதான் விருப்பு வெறுப்பு இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை
வரிகள் அதற்கு வரைவிலக்கணம் தருகிறது வாழ்த்துகள்
வரிகள் அதற்கு வரைவிலக்கணம் தருகிறது வாழ்த்துகள்
Re: விருப்பு / வெறுப்பு
சாதிக் wrote:உண்மைதான் விருப்பு வெறுப்பு இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை
வரிகள் அதற்கு வரைவிலக்கணம் தருகிறது வாழ்த்துகள்
மிக்க நன்றி உறவே
Re: விருப்பு / வெறுப்பு
கவிதை மிகவும் அருமை வாழ்த்து்ககள் கவியே
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum