சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி Khan11

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

2 posters

Go down

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி Empty காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

Post by *சம்ஸ் Tue 14 Dec 2010 - 0:13

குமாரபாளையம்: பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.பள்ளிபாளையம் அருகே ஒண்டிக்காட்டை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் கோகுல் (14) சென்னையில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் வீடு திரும்பிய கோகுல் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற கோகுல், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவன் கோகுலை தீவிரமாக தேடினர்.எனினும் அவரது பிரேதம் கிடைக்கவில்லை. நேற்று காலை 8 மணியளவில் மாணவன் பிரேதம் கிடைத்தது. பிரேதத்தை தீயணைப்பு படையினர் மீட்டு போலீஸில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி Empty Re: காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

Post by ஹம்னா Tue 14 Dec 2010 - 14:22

:silent: 😢 😢


காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
» காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்!
» இலங்கைக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டுப் பெண் கடலில் மூழ்கி உயிரிழப்பு
» செல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum