Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
முடி உதிர்தல் தொடர்பான அடிப்படை காரணிகள் கண்டுபிடிப்பு
2 posters
Page 1 of 1
முடி உதிர்தல் தொடர்பான அடிப்படை காரணிகள் கண்டுபிடிப்பு
![முடி உதிர்தல் தொடர்பான அடிப்படை காரணிகள் கண்டுபிடிப்பு Head01](https://2img.net/h/www.lankasritechnology.com/photos/thumbs/health/head01.jpg)
ஆண்களுக்கு முடி உதிர்தல் தொடர்பான அடிப்படை காரணிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்களுக்கு ஏன் முடி உதிர்கின்றது என்பது தொடர்பிலான அடிப்படை காரணிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளாகள் குறிப்பிட்டுள்ளனர்.உடற் கலன்களில் ஏற்படும் குறைபாடே முடி உதிர்விற்கான காரணம் என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். முடி உதிர்தலுக்கான அடிப்படை காரணிகளை இனம் கண்டு அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வலுக்கையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
முடி வளர்வதற்கு ஏதுவான உடற் கலன்களில் ஏற்படும் குறைபாடுகேள முடி உதிர்தலுக்கான பிரதான ஏது எனவும், இவற்றை அடையாளம் கண்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய வகை கிறீம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் முடி உதிர்ந்த இடங்களில் இதனை பூசுவதன் மூலம் மீளவும் முடியை வளரச் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதைத் தாண்டிய அரைவாசிக்கும் மேறப்பட்டவர்கள் ஏதோவொரு வகையிலான முடி உதிர்வினால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி "லங்கா"
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்தல் தொடர்பான அடிப்படை காரணிகள் கண்டுபிடிப்பு
நன்றி பாஸ் சிறந்த குறிப்புக்கு.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முடி உதிர்தல் பிரச்சனைக்கான வைத்தியங்கள்!!!
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» மயிர் உதிர்தல் ஏன் ?
» ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் என்ன?
» விண்டோசின் வேகத்தை் தடுக்கும் காரணிகள்
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» மயிர் உதிர்தல் ஏன் ?
» ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் என்ன?
» விண்டோசின் வேகத்தை் தடுக்கும் காரணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|