சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது Khan11

அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

Go down

அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது Empty அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

Post by veel Tue 24 May 2011 - 22:48

அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியைத் தாக்கிவிட்டு 10 பவுன் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

அதிமுக துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான எழுத்தாளர் பழ.கருப்பையா
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருகிறார்.

இன்று காலை 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கருப்பையாவின் மனைவி கலைவாணி (58) மட்டும் வீட்டில் இருந்தார்.

அவர், கருப்பையா இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். அவர் வீட்டில் இல்லை என்று கூறிய கலைவாணி, நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால், பதிலேதும் சொல்லாத அந்த நபர் திடீரென தனது ஹெல்மட்டால் அவரை தலையில் அடித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினான்.

கலைவாணி சுதாரித்து சத்தம் போடுவதற்கு அந்த நபர் தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் பழ.கருப்பையா வீட்டுக்கு விரைந்து விசாரணை நடத்தினர். செயினுடன் தப்பிச் சென்ற கொள்ளையன் அவசரத்தில் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான்.

அதை வைத்து அவனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து மாலையில் அவன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் முபாரக் என்று தெரியவந்துள்ளது.

ஏட்டு மனைவியிடம் நகை பறிப்பு-வாலிபர் பிடிபட்டார்:

இந் நிலையில் அண்ணா சமாதி அருகே பஸ்சில் ஏட்டு மனைவியிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த போலீஸ் ஏட்டு மனைவி சுஜாதா. இவர் மெரினா கடற்கரையில் இருந்து வீடு திரும்புவதற்காக அண்ணா சமாதி அருகே உள்ள பஸ் நிலையத்தில் நின்ற மாநகர பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது பஸ்சின் உள்ளே இருந்த வாலிபர் ஒருவர் சுஜாதாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.

அவர் கூச்ச லிட்டதும் அருகில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் பொது மக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்ப டைத்தனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஜோசப் (25) என்பது தெரியவந்துள்ளது.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியையின் தங்கச்சங்கிலியை பறித்த இராணுவ உயர் அதிகாரி கைது!
» கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரகளை செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கைது
» தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
» சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum