சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு மரம் பேசுகிறது  Khan11

ஒரு மரம் பேசுகிறது

5 posters

Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Wed 25 May 2011 - 16:28

ஒரு மரம் பேசுகிறது  TreeMan

ர் வீதியை அலங்கரித்து

வழி பிரிக்கும் முச்சந்தியில்
ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்
பிரச்சனை கூடும் பஞ்சாயத்து
மனிதர்களின் சொல்லடி பட்டு
மௌனமாக நிற்கும் மரம்
ன் நிழல் மடியில்
இளைப்பாறும் வழிபோக்கர்கள்
கிளைகாளால் விசுறும் மரம்
தொங்கி விளையாடும் சிறுவர்கள்
வளைந்து கொடுக்கும் கிளைகள்
அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்
வெட்டி நியாயம் அடுக்கியபடி
ஊர்க்கதை பேசும் பெருசுகள்
வேடிக்கை பார்க்கும் மரம்

தாய்ப் பறவைகள் இரைதேடி
கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்
கற்றே மெல்லமாய் வீசு
ன்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள்
ளிரும் கிளைகளை களையுங்கள்
என் தலையை வெட்டி
பாவம் சுமக்காதீர்கள்
ரத்தில் பேய் இருக்கு
யாரோ சொன்ன பொய்
முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்
னிதர்களின் இல்லாப் பழிசுமந்து
வார்த்தைகள் இன்றி அழுகிறது
பேச இயலாத மரம்
ளர்த்து விட்ட ஊர்மக்கள்
உறவாட மறுக்கையில்
ரணமாகிறது மரத்தின் தனிமை


Last edited by செய்தாலி on Thu 26 May 2011 - 7:34; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by மீனு Wed 25 May 2011 - 18:02

மரத்தைப்பற்றிய உங்கள் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது கவியே அன்பு வாழ்த்துக்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Thu 26 May 2011 - 19:55

மீனு wrote:மரத்தைப்பற்றிய உங்கள் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது கவியே அன்பு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by *சம்ஸ் Thu 26 May 2011 - 20:01

எந்த ஒரு படத்தை எடுத்தாலும் அருமையாக வடிக்கும் திறமை உங்களின் வசம் அதற்க்கு வழைந்து கொடுக்கும் வார்த்தைகள் அழகு தோழரே வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by மீனு Thu 26 May 2011 - 20:10

இதுதான் கவிஞர்களின் அழகு சம்ஸ்ணா
மிகவும் சிறப்பாக கவிதை வடிக்கிறார்கள்
நமது சேனை தமிழ் உலா கவிஞர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி நன்றி
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by ஹாசிம் Thu 26 May 2011 - 20:14

நல்ல கவிதை வாழ்த்துகள்

சிறந்த கற்பனையும் கூட
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by *சம்ஸ் Thu 26 May 2011 - 20:15

மீனு wrote:இதுதான் கவிஞர்களின் அழகு சம்ஸ்ணா
மிகவும் சிறப்பாக கவிதை வடிக்கிறார்கள்
நமது சேனை தமிழ் உலா கவிஞர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி நன்றி
#heart
கண்டிப்பாக முடிந்தவரை எழுதுகிறேன் மீனு :];: :];: :joint:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Mon 30 May 2011 - 8:39

*சம்ஸ் wrote:எந்த ஒரு படத்தை எடுத்தாலும் அருமையாக வடிக்கும் திறமை உங்களின் வசம் அதற்க்கு வழைந்து கொடுக்கும் வார்த்தைகள் அழகு தோழரே வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Mon 30 May 2011 - 8:50

ஹாசிம் wrote:நல்ல கவிதை வாழ்த்துகள்

சிறந்த கற்பனையும் கூட

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by நண்பன் Mon 30 May 2011 - 14:09

மீனு wrote:இதுதான் கவிஞர்களின் அழகு சம்ஸ்ணா
மிகவும் சிறப்பாக கவிதை வடிக்கிறார்கள்
நமது சேனை தமிழ் உலா கவிஞர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி நன்றி
#heart
@. @.
மிகவும் அருமையாக உள்ளது கவிதை மீனு சொன்னதைப்போல் கவிஞர்கள் பின்னுகிறார்கள் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது  Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum