Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில்
Page 1 of 1
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில்
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால்
அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த 23 ஆம் திகதி “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ரஜீவ விஜேசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளால் அவர் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான அந்த கேள்விகளால் பெரும் பதற்றமடைந்த விஜயசிங்காவின் நிலையை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், யாரும் கேள்விகள் கேட்க முடியாது என அறிவித்துள்ளனர்.
எனினும், கலாநிதி வைலி சேனாநாயக்க என்பவர் இடம்பெயர்ந்த மக்கள், புதுடில்லியில் பீரீஸ் வெளியிட்ட அறிக்கை உட்பட மூன்று கேள்விகளை விரைவாக முன்வைத்திருந்தார்.
ஆனால் அந்த கேள்விகள் எதற்கும் தெளிவான பதிலை வழங்காமல் அங்கு அதிகநேரம் நிற்பதை தவிர்த்துக்கொண்ட விரைவாக கருத்தரங்கை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்
» குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு
» போதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு
» புனர்வாழ்வு பெற்ற 1200 பேர் 30ம் திகதியன்று விடுவிப்பு
» புனர்வாழ்வு பெற்ற 46 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum