சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முறையற்ற உறவில் குழந்தை Khan11

முறையற்ற உறவில் குழந்தை

Go down

முறையற்ற உறவில் குழந்தை Empty முறையற்ற உறவில் குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 26 May 2011 - 12:42

முறையற்ற உறவில் குழந்தைகள் பெற்ற அண்ணன் - தங்கை நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்


சகோதரியுடனான முறையற்ற உறவு மூலம் 4 குழந்தைகளுக்கு தந்தையான ஜேர்மனிய நபர் ஒருவர், தகாத உறவு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதால் நஷ்டஈடு கோரி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்தினால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் லீப்ஸிக்கைச் சேர்ந்த பட்ரிக் ஸ்டபிங் (வயது 34) என்பவரே இவ்வாறு தனது இளைய சகோதரி சுசானுடனான (24) உறவின் மூலம் 4 குழந்தைகளை பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது. சிறுவயதிலேயே பட்ரிக் மற்றொரு குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் அவர் தனது சொந்த குடும்பத்தினரை முதல் தடவையாக பார்க்கச் சென்றபோது அங்கு தனது தங்கையான சுசானுடன் காதல் கொண்டுவிட்டார். கடந்த 7 வருடங்களாக இவர்கள் காதலர்களாக உள்ளனர். இவர்களுக்கு 4 பிள்ளைகளும் பிறந்தனர்.

இதனால் பட்ரிக்கிற்கு எதிராக தகாத உறவு சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் பட்ரிக்கிற்கு 3 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைக்கு எதிராக பட்ரிக் ஸ்டபிங் சுசானும் 36,000 யூரோ நஷ்ட ஈடு கோரி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கின் தீர்ப்பை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இந்தவாரம் வெளியிடவுள்ளது.

இத்தீர்ப்பு ஐரோப்பாவின் பல நாடுகளிலுள்ள இதுபோன்ற சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ரிக், சுசான் ஆகியோரின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum