Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
பெண்ணின் கர்வம்
3 posters
Page 1 of 1
பெண்ணின் கர்வம்
உலகின் அழகு மையம் நான்
கவிகளின் ஊற்று நான்
உன்னை பெற்றவள் நான்
உனக்கு பாலுட்டியவள் நான்
அன்பு காட்டுவதில் சிறந்தவள் நான்
அரவணைப்பில் மிகைத்தவள் நான்
மொத்தில் உலக இயக்கம் என்னால்
ஆதலால் கர்வமதிகமும் எனக்கே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: பெண்ணின் கர்வம்
இதெல்லாம் நிஜமா கவியே
எனக்கு தெரியாது அப்போ
நான் யார்?
குழந்தை
கவிதை அருமை
வாழ்த்துக்கள்.
எனக்கு தெரியாது அப்போ
நான் யார்?
குழந்தை
கவிதை அருமை
வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பெண்ணின் கர்வம்
அப்படித்தான் நான் நினைக்கிறேன்
அத்தனையும் அழகாய் ரசிப்பது குழந்தை மாத்திரம்தான்
அத்தனையும் அழகாய் ரசிப்பது குழந்தை மாத்திரம்தான்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: பெண்ணின் கர்வம்
சும்மா சொல்லாதிங்க ஆணுங்களுக்கும் கர்வமிருக்குத்தானே
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: பெண்ணின் கர்வம்
ஐ நான் குழந்தைதான் என்று இப்பயாவது ஒத்துக்கொண்டு விட்டீரே அது மகிழ்ச்சி :+=+:ஹாசிம் wrote:அப்படித்தான் நான் நினைக்கிறேன்
அத்தனையும் அழகாய் ரசிப்பது குழந்தை மாத்திரம்தான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கர்வம்
» கர்வம் - ஒரு பக்க கதை
» சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
» கர்வம் கொண்ட மனித மனமோ
» ஒரு பெண்ணின் கதை
» கர்வம் - ஒரு பக்க கதை
» சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
» கர்வம் கொண்ட மனித மனமோ
» ஒரு பெண்ணின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|