சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கடமையான குளியல் ! Khan11

கடமையான குளியல் !

5 posters

Go down

கடமையான குளியல் ! Empty கடமையான குளியல் !

Post by abuajmal Tue 31 May 2011 - 9:58

http://tndawa.blogspot.com/2011/05/blog-post_30.html



இத்தொகுப்பின் நோக்கம் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சில வழிமுறைகளை (சுன்னாக்களை) நியாபகமூட்டுமுகமாக என்பதை எமது பழைய பதிவுகளிள் பார்த்தோம் இதன் வரிசையில் கடமையான குளிப்பை எவ்வாறு குளிப்பது ! என்பதைப் பற்றி பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் !



முதலில் குளிப்பு எப்போது கடமையாகின்றது என்பதை பார்த்துவிட்டு பின் அதை எவ்வாறு குளிப்பது என்பதை பார்ப்போம்

1. ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தூக்கத்திலோ விழித்துக்கொண்டு இருக்கும்போதோ அல்லது உடலுறவுகொண்டோ விந்து வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகும்

2. ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் சந்தித்துவிட்டபிறகு விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமையாகும்

3. மாதவிடாய் பிள்ளை பேறு துடக்கு ஏற்பட்டு நின்றபின் குளிப்பு கடமையாகும்

குளிக்கும் முறை :-

1. இரு கைகளையும் மணிகட்டு வரை கழுவுதல்

2. வலக் கரத்தால் தண்ணீர் எடுத்து இடது கரத்தில் ஊற்றி மறை உறுப்பைக் கழுவுதல்

3. உறுப்பை கழுவிய பின் கைகளை நிலத்தில் தேய்த்து சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு உளூ செய்வதைப் போன்று உளூ செய்தல்

4. விரல்களால் தண்ணீரைக் கொண்டு தலைமுடியின் அடிப்பாகத்தை கோதி விடுதல் பின் தண்ணீரை அள்ளி தலையில் மூன்று தடவை ஊற்ற வேண்டும்

5. பின் வலது புறத்தில் துடங்கி உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்

{ஆதார நூல் :- நஸாயீ தமிழாக்கம் பாடம் -14 முதல் 19 வரை காண்க}



மேற்கூறப்பட்ட அனைத்தும் ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானவை !



பெண்கள் குளிக்கும்போது தன் தலைகுடியை அவிழ்க்காமல் அப்படியே குளிக்கலாம் !



அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்…..

நானும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களும் (சேர்ந்து) குளிப்போம் ஒரு ஸாஉ அளவு அல்லது அதற்கும் குறைந்த அளவு கொண்ட பாத்திரம் முன்னால் இருக்கும் அதில் நாங்கள் குளிக்கத் துவங்குவோம் என் இருகைகளால் மூன்று முறை என் தலையில் தண்ணீரை ஊற்றுவேன் ஆனால் தலை முடியை அவிழ்த்து விடமாட்டேன்

{ஆதாரம்: நஸாயீ தமீழாக்கம் பாடம் 12 ஹதீஸ் எண்-413}



எனவே அன்பு நெஞ்சங்களே படித்த இந்த விஷயத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லி இதை பின்பற்றுவதர்க்கு எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் அருள் புரிவானாக !
http://tndawa.blogspot.com/2011/05/blog-post_30.html
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

கடமையான குளியல் ! Empty Re: கடமையான குளியல் !

Post by *சம்ஸ் Tue 31 May 2011 - 14:19

சிறந்த பகிர்விற்க்கு நன்றி தோழரே அறிந்திருக்க வேண்டிய விடையம் மீண்டும் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடமையான குளியல் ! Empty Re: கடமையான குளியல் !

Post by நண்பன் Tue 31 May 2011 - 14:23

கண்டிப்பாக இந்த பதிவு இப்போதைக்கு தேவைதான் நண்பரே நன்றி தொடர்ந்து தாருங்கள் தரமான பதிவுகளை நன்றி இணைந்திருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடமையான குளியல் ! Empty Re: கடமையான குளியல் !

Post by பர்வின் Tue 31 May 2011 - 20:26

நல்ல விளக்கம் நன்றி :!+:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

கடமையான குளியல் ! Empty Re: கடமையான குளியல் !

Post by gud boy Tue 31 May 2011 - 20:44

நல்ல விளக்கம் :!+:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கடமையான குளியல் ! Empty Re: கடமையான குளியல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum