Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வணக்கம்..
+7
ராசாத்தி
செய்தாலி
மீனு
நேசமுடன் ஹாசிம்
விஜய்
*சம்ஸ்
ஜிப்ரியா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வணக்கம்..
வணக்கம்..
நான் ஜிப்ரியா.இலங்கையிலிருந்து இந்த இணையத்தில் இணைகிறேன்..நட்புடன் இன்று போல் என்று இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.நன்றி. :];: :];:
நான் ஜிப்ரியா.இலங்கையிலிருந்து இந்த இணையத்தில் இணைகிறேன்..நட்புடன் இன்று போல் என்று இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.நன்றி. :];: :];:
Re: வணக்கம்..
உங்களின் வரவில் மகிழ்ச்சி ஜிப்ரியா நட்பாய் என்றும் பயனிக்கும் படகுதான் சேனைத் தமிழ் உலா தொடர்ந்து இணைந்திருங்கள்
நன்றி நன்றி
அன்புடன் சம்ஸ் :flower:
நன்றி நன்றி
அன்புடன் சம்ஸ் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்..
இன்று போல் என்றும் அன்பாய் நட்பாய் இருப்போம் தோழி இணைந்திருங்கள்jiffriya wrote:உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி தோழரே.. :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்..
வருக வருக ஜிப்ரியா உங்கள் வரவிழ் மகிழ்ச்சி
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: வணக்கம்..
நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே.....
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே.....
Re: வணக்கம்..
சாதிக் wrote:நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே.....
மிக்க நன்றி நண்பரே.. :];: :];: :];:
Re: வணக்கம்..
jiffriya wrote:சாதிக் wrote:நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே.....
மிக்க நன்றி நண்பரே..
நன்றிகள் உங்களுக்கும்
வேலை பார்க்கிறீர்களா அல்லது படிக்கின்றீர்களா உங்களைப்பற்றி சில வரிகள்
Re: வணக்கம்..
அன்பு வரவேற்புக்கள் ஜிப்ரியா எப்படி சுகம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன்
:flower: :flower:
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன்
:flower: :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வணக்கம்..
மீனு wrote:அன்பு வரவேற்புக்கள் ஜிப்ரியா எப்படி சுகம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன்
:flower: :flower:
அன்புத் தோழியின் வரவேற்பிற்கு மிக்க நன்றி.. :!@!:
Re: வணக்கம்..
செய்தாலி wrote:வருக தோழியே வருக உங்கள் வரவு இனிதாகட்டும்
உங்கள் வரவேற்பிற்கு நன்றி தோழரே... :];: :];: :];: :];:
Re: வணக்கம்..
உங்கள் வரவு நல்லரவாகட்டும் ஜிப்ரியா இணைந்திருங்கள் என்றும் எங்களுடன்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: வணக்கம்..
வாருங்கள் ஜிப்ரியா உங்கள் வரவில் ஆனந்தம் அடைந்தோம் என்றும் எங்களுடன் இணைந்து சேனை தமிழ் உலாவை அலங்கரிக்க வேண்டுகிறேன்.
என்றும் நட்பாய் பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்.
என்றும் நட்பாய் பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம்..
வருக வருக என்று வரவேற்கிறேன்
அன்புடன்
சாதீர்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: வணக்கம்..
வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: வணக்கம்..
veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்
நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது
Re: வணக்கம்..
சாதிக் wrote:veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்
நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது
வணக்கம் சாதிக் ,,
கொஞ்சம் சுகவீனம்..
வரமுடியவில்லை ,அத்தோடு
கணணியும் ஒத்துழைக்க மறுக்கின்றது
என்னையும் ,கவனமெடுத்து
கண்காணித்த சாதிக்
மிக்க நன்றிகள்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: வணக்கம்..
veel wrote:சாதிக் wrote:veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்
நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது
வணக்கம் சாதிக் ,,
கொஞ்சம் சுகவீனம்..
வரமுடியவில்லை ,அத்தோடு
கணணியும் ஒத்துழைக்க மறுக்கின்றது
என்னையும் ,கவனமெடுத்து
கண்காணித்த சாதிக்
மிக்க நன்றிகள்
வேல்
உடல் நலமெப்படி மருந்து சாப்பிட்டிங்களா
பறவாயில்லை எப்போதும் இணையலாம் நாம் நலமுடனிருந்தால்
நீங்கள் வராததன் பின்னர் சிரிக்க மறந்து விட்டது
உங்களளவு நகைச்சுவை யாரும் பகிர்வதில்லை
Re: வணக்கம்..
மிகவும் நன்றிகள்
இன்று ,,நகைச்சுவை களைகட்டும்
இப்போ ஓரளவு நலம் ,,நலம் நாடுவதும் அஃதே
வெள்ளரிக்காயின் பாதிப்போ என்று பயந்துவிட்டேன்
இன்று ,,நகைச்சுவை களைகட்டும்
இப்போ ஓரளவு நலம் ,,நலம் நாடுவதும் அஃதே
வெள்ளரிக்காயின் பாதிப்போ என்று பயந்துவிட்டேன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: வணக்கம்..
அன்பு வேல் அவர்களின் வருகை ஆனந்தத்தில் ஆழ்த்தியது இப்போது உடல் நலம் எப்படி அன்பு வேல்
நாங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம் :.”:
நாங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம் :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum