Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உன்னால்..
+2
*சம்ஸ்
ஜிப்ரியா
6 posters
Page 1 of 1
உன்னால்..
சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..
இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..
அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..
உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..
தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..
என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..
உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..
உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..
இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..
வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..
என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை.
Re: உன்னால்..
ஏக்கம் நிரைந்த வரிகள் காதலையும் அதன் வலியும் என்வென்று உங்களின் வரிகள் அருமையாக சொல்கிறது தோழி வாழ்த்துக்கள் சிறந்த வரிகள் அனைத்தும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன்னால்..
*சம்ஸ் wrote:ஏக்கம் நிரைந்த வரிகள் காதலையும் அதன் வலியும் என்வென்று உங்களின் வரிகள் அருமையாக சொல்கிறது தோழி வாழ்த்துக்கள் சிறந்த வரிகள் அனைத்தும்
மிக்க நன்றி நண்பரே. :];: :];: :];:
Re: உன்னால்..
சோக வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: உன்னால்..
விஜய்-EXPRESS wrote:சோக வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
நன்றி நன்றி.. :];: :];: :];:
Re: உன்னால்..
வாவ் அருமையான காதல் உங்களது
//என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை.//
உன்மையான வரிகள் மிகவும் ரசித்தேன் தொடருங்கள்
//என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை.//
உன்மையான வரிகள் மிகவும் ரசித்தேன் தொடருங்கள்
Re: உன்னால்..
சாதிக் wrote:வாவ் அருமையான காதல் உங்களது
//என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை.//
உன்மையான வரிகள் மிகவும் ரசித்தேன் தொடருங்கள்
பாராட்டுக்கு மிக்க நன்றி.. :];:
Re: உன்னால்..
ரசனையுள்ள காதல் கவிதை அழகு
அன்பு வாழ்த்துக்கள் ஜிப்ரியா தொடருங்கள்
கவிதை வேட்டை
ஆரம்பக்கவிதையே சும்மா அசத்தல்
இப்போது சேனையில் என்னோடு இன்னொரு பெண் கவிக்குயில்
வாழ்த்துக்கள்.
#heart
அன்பு வாழ்த்துக்கள் ஜிப்ரியா தொடருங்கள்
கவிதை வேட்டை
ஆரம்பக்கவிதையே சும்மா அசத்தல்
இப்போது சேனையில் என்னோடு இன்னொரு பெண் கவிக்குயில்
வாழ்த்துக்கள்.
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உன்னால்..
மிக்க நன்றி தோழி.. #heartமீனு wrote:ரசனையுள்ள காதல் கவிதை அழகு
அன்பு வாழ்த்துக்கள் ஜிப்ரியா தொடருங்கள்
கவிதை வேட்டை
ஆரம்பக்கவிதையே சும்மா அசத்தல்
இப்போது சேனையில் என்னோடு இன்னொரு பெண் கவிக்குயில்
வாழ்த்துக்கள்.
#heart
Re: உன்னால்..
நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உன்னால்..
மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
உங்க பெயரே கவிதை மாதிரி தான் இருக்கு. அதனால நம்பிட்டேன்.
Re: உன்னால்..
என் பெயர் மீனுகா ஆனால் அதில் கா வை தூக்கி விட்டேன் அதை சேர்த்தால் எப்படி இருக்கும் ஜிப்ரியா உங்கள் பெயர் நல்லா இருக்குjiffriya wrote:மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
உங்க பெயரே கவிதை மாதிரி தான் இருக்கு. அதனால நம்பிட்டேன்.
அன்பு நன்றிகள் உங்களுக்கு
உங்கள் கவிதை பயணம்
தொடரட்டும்
அன்பு நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உன்னால்..
மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
பாருங்கப்பா சந்தோசத்தை மீனு வாழ்த்துக்கள்
Re: உன்னால்..
காதல் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னால்..
மீனு எப்ப கவிதை எழுதியது நாங்க நம்ப மாட்டோம் :”: :”:சாதிக் wrote:மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
பாருங்கப்பா சந்தோசத்தை மீனு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னால்..
நண்பன் wrote:காதல் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்
மிக்க நன்றி உங்களுக்கு.. :];: :];: :];: :];:
Re: உன்னால்..
உங்கள் இரண்டு பேருக்கும் என்ன நடந்தது நான் கவிதை எழுதி நீங்கள் படிக்க வில்லையா :% :%நண்பன் wrote:மீனு எப்ப கவிதை எழுதியது நாங்க நம்ப மாட்டோம் :”: :”:சாதிக் wrote:மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
பாருங்கப்பா சந்தோசத்தை மீனு வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உன்னால்..
நான் உண்மையை சொல்லவா மீனுமீனு wrote:உங்கள் இரண்டு பேருக்கும் என்ன நடந்தது நான் கவிதை எழுதி நீங்கள் படிக்க வில்லையா :% :%நண்பன் wrote:மீனு எப்ப கவிதை எழுதியது நாங்க நம்ப மாட்டோம் :”: :”:சாதிக் wrote:மீனு wrote:நம்பிட்டாங்க நானும் ஒரு கவிக்குயில் என்பதை
அப்பாடா இப்பதான் மகிழ்ச்சி
#+
பாருங்கப்பா சந்தோசத்தை மீனு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum